"ஆளுமை:இராசரத்தினம், கணபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 16 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=இராசரத்தினம், க.|
+
பெயர்=இராசரத்தினம்|
தந்தை=|
+
தந்தை=கணபதி|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=1927|
+
பிறப்பு=1927.01.06|
இறப்பு=|
+
இறப்பு=2004|
ஊர்=யாழ்ப்பாணம்|
+
ஊர்=காரைநகர்|
வகை=ஓவியவர்|
+
வகை=ஓவியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த க.இராசரத்தினம் அவர்கள் ஓர் ஓவியக் கலைஞன் மட்டுமல்லது ஒரு நாடக ஆர்வலரும் ஆவார். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியப் பயிற்சி பெற்ற இவர் யாழ்ப்பாணத்தின் முன்னோடி ஓவிய அமைப்பான வின்சர் கலைக் கழகத்தில் இணைந்து செயற்பட்டார். இவரால் எழுதப்பட்ட மெய்யுரு பற்றிய நூல், தேர்ச்சிபெற்ற கலைஞனுக்கு உத்திநுட்ப திறனுடன் இருக்க வேண்டிய கலை, வரலாற்று விமர்சன அறிவிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.
+
இராசரத்தினம், கணபதி (1927.01.06 - 2004) யாழ்ப்பாணம், காரைநகரில் பிறந்த ஓவியர், நாடக ஆர்வலர், ஆசிரியர். இவரது தந்தை கணபதி. சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியப் பயிற்சி பெற்ற இவர், யாழ்ப்பாணத்தின் முன்னோடி ஓவிய அமைப்பான வின்சர் கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இணைந்தார். திருகோணமலையில் சித்திரப் பாட வித்தியாதிகாரியாகக் கடமையாற்றினார்.
  
இவரது பிரதிமை ஓவியங்கள் உயிரோட்டமுடைய ஆக்கங்களாகும். பிரதிமை ஓவியம், ஓவியத்தொடுப்பமைவு, நீர்வண்ணப்பிரயோகம் போன்றனவற்றில் இவர் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். இரு பரிமாணச் சட்டத்தில் முப்பரிமாணத்தைக் கொண்டுவரும் இவரது ஓவியங்கள் அனைத்திலும் பச்சைவர்ணப் பிரயோகம் முதன்மை பெறுகிறது.  
+
இவரது பிரதிமை ஓவியங்கள் உயிரோட்டமுடைய ஆக்கங்களாகும். பிரதிமை ஓவியம், ஓவியத்தொடுப்பமைவு, நீர்வண்ணப் பிரயோகம் போன்றனவற்றில் இவர் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். இருபரிமாணச் சட்டத்தில் முப்பரிமாணத்தைக் கொண்டுவரும் இவரது ஓவியங்கள் அனைத்திலும் பச்சைவர்ணப் பிரயோகம் முதன்மை பெறுகிறது. பிரதிமைக்கலை, யோகர்சுவாமிகளும் கிளிநொச்சியும் ஆகியன இவரது நூல்கள். இவர் மெய்யுரு (Portrait) பற்றி நூல் எழுதியுள்ளார். இவரால் வரையப்பட்ட பிரதிமை ஓவியங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தர்களான க. கைலாசபதி, பேரா. துரைராசா ஆகியோரது பிரதிமை ஓவியங்கள் குறிப்பிடத்தக்கது. .
 +
 
 +
இவர் ஓவியக் கலையில் தனது குருவாக ஐயாத்துரை நடேசுவை ஏற்றுள்ளார். இவர் 18 ஓவியங்கள் வரை வரைந்துள்ளார். இவற்றில் பிரதிமை ஓவியங்கள், நிலக்காட்சி ஓவியங்களும் அடங்குகின்றன. நூட் மனிதக் காட்டுருக்கள் பற்றிய குறிப்புக்களையும் சேகரித்துள்ளார். இவர் வரைந்த ஓவியங்களில் கிராமத்திற்குத் திரும்பும் வண்டில் (1951 -தைல வர்ணம்), பொதுக் கிணற்றில் குளித்தல் (1959 -தைல வர்ணம்), திருவெம்பாவை (1951 -தைல வர்ணம்) ஆகியவை  சிறப்பானவை.
 +
 
 +
இவர் தமிழ் இலக்கிய விழாவில் ஆளுநர் விருது பெற்றார்.
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:இராசரத்தினம், க.|இவரது நூல்கள்]]
 +
 
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
*[http://www.appaaltamil.com/index.php?option=content&task=view&id=382&Itemid=60 கணபதி இராசரத்தினம் பற்றி தா. சனாதனன்]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|2970|27}}
 
{{வளம்|2970|27}}
 +
{{வளம்|15444|234}}
  
+
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]
== வெளி இணைப்புக்கள்==
 
*[http://www.appaaltamil.com/index.php?option=content&task=view&id=382&Itemid=60 க.இராசரத்தினம்]
 
15:33, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராசரத்தினம்
தந்தை கணபதி
பிறப்பு 1927.01.06
இறப்பு 2004
ஊர் காரைநகர்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், கணபதி (1927.01.06 - 2004) யாழ்ப்பாணம், காரைநகரில் பிறந்த ஓவியர், நாடக ஆர்வலர், ஆசிரியர். இவரது தந்தை கணபதி. சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியப் பயிற்சி பெற்ற இவர், யாழ்ப்பாணத்தின் முன்னோடி ஓவிய அமைப்பான வின்சர் கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இணைந்தார். திருகோணமலையில் சித்திரப் பாட வித்தியாதிகாரியாகக் கடமையாற்றினார்.

இவரது பிரதிமை ஓவியங்கள் உயிரோட்டமுடைய ஆக்கங்களாகும். பிரதிமை ஓவியம், ஓவியத்தொடுப்பமைவு, நீர்வண்ணப் பிரயோகம் போன்றனவற்றில் இவர் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். இருபரிமாணச் சட்டத்தில் முப்பரிமாணத்தைக் கொண்டுவரும் இவரது ஓவியங்கள் அனைத்திலும் பச்சைவர்ணப் பிரயோகம் முதன்மை பெறுகிறது. பிரதிமைக்கலை, யோகர்சுவாமிகளும் கிளிநொச்சியும் ஆகியன இவரது நூல்கள். இவர் மெய்யுரு (Portrait) பற்றி நூல் எழுதியுள்ளார். இவரால் வரையப்பட்ட பிரதிமை ஓவியங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தர்களான க. கைலாசபதி, பேரா. துரைராசா ஆகியோரது பிரதிமை ஓவியங்கள் குறிப்பிடத்தக்கது. .

இவர் ஓவியக் கலையில் தனது குருவாக ஐயாத்துரை நடேசுவை ஏற்றுள்ளார். இவர் 18 ஓவியங்கள் வரை வரைந்துள்ளார். இவற்றில் பிரதிமை ஓவியங்கள், நிலக்காட்சி ஓவியங்களும் அடங்குகின்றன. நூட் மனிதக் காட்டுருக்கள் பற்றிய குறிப்புக்களையும் சேகரித்துள்ளார். இவர் வரைந்த ஓவியங்களில் கிராமத்திற்குத் திரும்பும் வண்டில் (1951 -தைல வர்ணம்), பொதுக் கிணற்றில் குளித்தல் (1959 -தைல வர்ணம்), திருவெம்பாவை (1951 -தைல வர்ணம்) ஆகியவை சிறப்பானவை.

இவர் தமிழ் இலக்கிய விழாவில் ஆளுநர் விருது பெற்றார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 27
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 234