"ஆளுமை:இயேசுதாசன் சரவணமுத்து, சாமித்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இயேசுதாசன் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=இயேசுதாசன் சரவணமுத்து, சாமித்தம்பி|
+
பெயர்=இயேசுதாசன் சரவணமுத்து|
 
தந்தை=சாமித்தம்பி|
 
தந்தை=சாமித்தம்பி|
 
தாய்=நாகம்மை|
 
தாய்=நாகம்மை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
 
இயேசுதாசன் சரவணமுத்து (துறையூரான்) மட்டக்களப்பு துறைநீலாவணை எனும் இடத்தில் சாமித்தம்பி, நாகம்மை தம்பதியரின் மகனாக 1930 மார்ச், 16ம் திகதி பிறந்தார். இவர் தனது பாடசாலைக் கல்வியை துறைநீலாவணை மெ. மி. பாடசாலை, பெரிய கல்லாறு மெ. மி. பாடசாலை ஆகியவற்றில் கற்று, மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்றார்.
+
இயேசுதாசன் சரவணமுத்து, சாமித்தம்பி (1930.03.16 - ) மட்டக்களப்பு, துறைநீலாவணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சாமித்தம்பி; தாய் நாகம்மை. இவர் தனது பாடசாலைக் கல்வியை துறைநீலாவணை மெ. மி. பாடசாலை, பெரிய கல்லாறு மெ. மி. பாடசாலை ஆகியவற்றில் கற்று, மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியருக்கான பயிற்சி பெற்றார்.
  
பத்திரிகையிலே சிறுகதை, கவிதை, கட்டுரை என்பவற்றை எழுதியுள்ளார். மலையிலே சொன்னது, இயேசு அந்தாதி, புலம்பல் நூறு, விழித்தெழுங்கள், பரம குரு தரிசனம், பொறுமை, வள்ளுவர் ஞானம் முதலான பல சிற்றிலக்கியங்களை உருவாக்கியுள்ளார்.  
+
பத்திரிகையில் சிறுகதை, கவிதை, கட்டுரை என்பவற்றை எழுதியுள்ளார். மலையிலே சொன்னது, இயேசு அந்தாதி, புலம்பல் நூறு, விழித்தெழுங்கள், பரமகுரு தரிசனம், பொறுமை, வள்ளுவர் ஞானம் முதலான பல சிற்றிலக்கியங்களை உருவாக்கியுள்ளார்.  
  
இவர் ஹோமியோபதி வைத்தியம், ஆயுள்வேத வைத்தியம், சோதிடம், முறிவு வைத்தியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவராக திகழ்ந்தார்.
+
இவர் ஹோமியோபதி வைத்தியம், ஆயுள்வேத வைத்தியம், சோதிடம், முறிவு வைத்தியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவராகத் திகழ்ந்தார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|155}}
 
{{வளம்|3771|155}}

04:43, 19 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இயேசுதாசன் சரவணமுத்து
தந்தை சாமித்தம்பி
தாய் நாகம்மை
பிறப்பு 1930.03.16
ஊர் துறைநீலாவணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இயேசுதாசன் சரவணமுத்து, சாமித்தம்பி (1930.03.16 - ) மட்டக்களப்பு, துறைநீலாவணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சாமித்தம்பி; தாய் நாகம்மை. இவர் தனது பாடசாலைக் கல்வியை துறைநீலாவணை மெ. மி. பாடசாலை, பெரிய கல்லாறு மெ. மி. பாடசாலை ஆகியவற்றில் கற்று, மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியருக்கான பயிற்சி பெற்றார்.

பத்திரிகையில் சிறுகதை, கவிதை, கட்டுரை என்பவற்றை எழுதியுள்ளார். மலையிலே சொன்னது, இயேசு அந்தாதி, புலம்பல் நூறு, விழித்தெழுங்கள், பரமகுரு தரிசனம், பொறுமை, வள்ளுவர் ஞானம் முதலான பல சிற்றிலக்கியங்களை உருவாக்கியுள்ளார்.

இவர் ஹோமியோபதி வைத்தியம், ஆயுள்வேத வைத்தியம், சோதிடம், முறிவு வைத்தியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவராகத் திகழ்ந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 155