"ஆளுமை:வேதநாயகம், அன்ரனிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வேதநாயகம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=வேதநாயகம், அன்ரனிப்பிள்ளை|
+
பெயர்=வேதநாயகம்|
தந்தை=|
+
தந்தை=அன்ரனிப்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
வகை=ஓவியவர்|
+
வகை=ஓவியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
அன்ரனிப்பிள்ளை வேதநாயகம் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியவராவார். இவர் யாழ்ப்பாணம் சென். பற்றிக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக கடமையாற்றினார். இவரின் படைப்புக்கள் இரண்டு இன்று பார்வைக்குக் கிடைத்துள்ளன. ஒன்று இவர் ஆசிரியராகப் பணியாற்றிய சென். பற்றிக் கல்லூரியிலுள்ள தேவமாதா ஓவியம் நவ புலமைவாதப் பாணியில் இப் படம் வரையப்பட்டுள்ளது. இரண்டாவது படைப்பு வண. பிதா லோங் அடிகளாரின் தலை கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது. இது மனித உடலின் சிறப்பியல்பான கூறுகளை தெரிந்தெடுத்து கோட்டுருவப்படமாகும். இதன் மூலம்  “காட்டூனிஸ்ட்” கலையிலும் அன்ரனிப் பிள்ளை சமத்தர் எனத் தெரிகின்றது.  
+
வேதநாயகம், அன்ரனிப்பிள்ளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை அன்ரனிப்பிள்ளை. இவர் யாழ்ப்பாணம் சென். பற்றிக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகக் கடமையாற்றினார். இவரின் படைப்புக்களில் சென். பற்றிக் கல்லூரியிலுள்ள தேவமாதா ஓவியம் நவ புலமைவாதப் பாணியில் வரையப்பட்டுள்ளது. இவரது மற்றொரு படைப்பு வண. பிதா லோங் அடிகளாரின் தலை கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது. இது மனித உடலின் சிறப்பியல்பான கூறுகளை தெரிந்தெடுத்து வரையப்பட்ட கோட்டுருவப்படமாகும். இதன் மூலம்  “காட்டூனிஸ்ட்” கலையிலும் இவர், சமத்தர் என்பதை அறியமுடிகின்றது.  
  
யாழ்ப்பாணம் கத்தோலிக்க பேராயரின் உதவியால் இத்தாலி சென்று ஓவியப் பயிற்சி பெற்ற அன்ரனிப்பிள்ளைக்கு “மின்சாரம்” என ஒரு பட்டப் பெயரும் உள்ளது.. ஓவியர் அமிர்தநாதரின் தகவலின்படி அன்ரனிப்பிள்ளை பார்த்து வரைவதில் தேர்ந்த பயிற்சியுடையவராவார். 1957ல் யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்ற சித்திரசிற்பக்கண்காட்சியில் அன்ரனிப்பிள்ளை மிகத் தீவிரமாக பங்கு பற்றியிருந்தார். அத்தோடு இவர் 1950களில் சுறுசுறுப்பாக இயங்கிய கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
+
இவர் யாழ்ப்பாணம் கத்தோலிக்கப் பேராயரின் உதவியால் இத்தாலி சென்று ஓவியப் பயிற்சி பெற்றார். இவருக்கு “மின்சாரம்” என ஒரு பட்டப் பெயரும் உள்ளது. ஓவியர் அமிர்தநாதரின் தகவலின்படி இவர் பார்த்து வரைவதில் தேர்ந்த பயிற்சியுடையவராவார். இவர் 1957 இல் யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்ற சித்திர சிற்பக்கண்காட்சியில் மிகத் தீவிரமாக பங்குபற்றியிருந்தார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

01:14, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் வேதநாயகம்
தந்தை அன்ரனிப்பிள்ளை
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேதநாயகம், அன்ரனிப்பிள்ளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை அன்ரனிப்பிள்ளை. இவர் யாழ்ப்பாணம் சென். பற்றிக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகக் கடமையாற்றினார். இவரின் படைப்புக்களில் சென். பற்றிக் கல்லூரியிலுள்ள தேவமாதா ஓவியம் நவ புலமைவாதப் பாணியில் வரையப்பட்டுள்ளது. இவரது மற்றொரு படைப்பு வண. பிதா லோங் அடிகளாரின் தலை கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது. இது மனித உடலின் சிறப்பியல்பான கூறுகளை தெரிந்தெடுத்து வரையப்பட்ட கோட்டுருவப்படமாகும். இதன் மூலம் “காட்டூனிஸ்ட்” கலையிலும் இவர், சமத்தர் என்பதை அறியமுடிகின்றது.

இவர் யாழ்ப்பாணம் கத்தோலிக்கப் பேராயரின் உதவியால் இத்தாலி சென்று ஓவியப் பயிற்சி பெற்றார். இவருக்கு “மின்சாரம்” என ஒரு பட்டப் பெயரும் உள்ளது. ஓவியர் அமிர்தநாதரின் தகவலின்படி இவர் பார்த்து வரைவதில் தேர்ந்த பயிற்சியுடையவராவார். இவர் 1957 இல் யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்ற சித்திர சிற்பக்கண்காட்சியில் மிகத் தீவிரமாக பங்குபற்றியிருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 15

வெளி இணைப்புக்கள்