"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு சேர்.வை.துரைசாமி வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
சைவ வித்தியாபிவிருத்திச் சங்கபிரதம நிர்வாகஸ்தர் சு.இராசரெத்தினம் அவர்கள் அக்காலத்தில் பாராளுமன்ற சபாநாயகராக இருந்த சேர்.வை.துரைசாமி அவர்களோடும், இவ் வட்டார மக்களோடும் கலந்துரையாடி இப் பாடசாலையை கட்டத் தீர்மானித்தார். பின் பலரது  உதவியால் 1400 சதுர அடி கொண்ட கட்டிடம் கட்டப்பட்டது.  
+
சைவ வித்தியாபிவிருத்திச் சங்க பிரதம நிர்வாகஸ்தர் சு.இராசரெத்தினம் அவர்கள் அக்காலத்தில் பாராளுமன்ற சபாநாயகராக இருந்த சேர்.வை.துரைசாமி அவர்களோடும், இவ் வட்டார மக்களோடும் கலந்துரையாடி இப் பாடசாலையை கட்டத் தீர்மானித்தார். பின் பலரது  உதவியால் 1400 சதுர அடி கொண்ட கட்டிடம் கட்டப்பட்டது.  
  
13.11.1939ஆம் ஆண்டில் சைவ வித்தியாபிவிருத்திச் சங்க முகாமைத்துவத்தின் கீழ் ஆரம்பமான இப் பாடசாலை 17.10.1991இல் இராணுவ நடவடிக்கை காரணமாக யாழ் நகருக்கு இடம் பெயர்ந்து 30.10.1995இல் தென்மராட்சி நோக்கிய இடப்பெயர்வுடன் செயலிழந்து போனது.
 
06:08, 16 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ புங்குடுதீவு சேர்.வை.துரைசாமி வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சைவ வித்தியாபிவிருத்திச் சங்க பிரதம நிர்வாகஸ்தர் சு.இராசரெத்தினம் அவர்கள் அக்காலத்தில் பாராளுமன்ற சபாநாயகராக இருந்த சேர்.வை.துரைசாமி அவர்களோடும், இவ் வட்டார மக்களோடும் கலந்துரையாடி இப் பாடசாலையை கட்டத் தீர்மானித்தார். பின் பலரது உதவியால் 1400 சதுர அடி கொண்ட கட்டிடம் கட்டப்பட்டது.

13.11.1939ஆம் ஆண்டில் சைவ வித்தியாபிவிருத்திச் சங்க முகாமைத்துவத்தின் கீழ் ஆரம்பமான இப் பாடசாலை 17.10.1991இல் இராணுவ நடவடிக்கை காரணமாக யாழ் நகருக்கு இடம் பெயர்ந்து 30.10.1995இல் தென்மராட்சி நோக்கிய இடப்பெயர்வுடன் செயலிழந்து போனது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 167