"ஆளுமை:சண்முகம், வீ. எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சண்முகம், வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சண்முகம், வீ. எம்.|
+
பெயர்=சண்முகம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வீ. எம். சண்முகம் காரைநகரைச் சேர்ந்தவர். மிக பிரபலமான வர்த்தக தாபனத்தை நடத்தியவர். கொழும்பு வரையிலான சரக்குப் போக்குவரத்துப் பேரூந்துச் சேவையையும் நடத்தினார்.  
+
சண்முகம், வீ. எம் காரைநகரைச் சேர்ந்த வர்த்தகர். இவர் கொழும்பு வரையிலான சரக்குப் போக்குவரத்துப் பேரூந்துச் சேவையை நடத்தினார். காரைநகர் அரசடிப்பிள்ளையார் கோயிலின் தேர் உபயகாரரான  இவர், கோயிலின் முன்னேற்றத்திற்காகப் பல வழிகளிலும் உழைத்தார். இவர் புதிய தேரொன்றைக் கட்டி வெள்ளோட்டம் ஓடி மஹோற்சவத்தின் போது விநாயகரை ஆரோகணிக்கச் செய்து பவனி வர எண்ணும் வேளையில் முதல் நாள் விநாயகரின் பாதக் கமலங்களில் ஐக்கியமாகிவிட்டார்.
 
 
இவர் காரைநகர் அரசடிப்பிள்ளையார் கோயிலின் தேர் உபயகாரராவார். கோயிலின் முன்னேற்றத்திற்காக பல வழிகளிலும் உழைத்த இவர் புதிய தேரொன்றைக் கட்டி வெள்ளோட்டம் ஓடி மஹோற்சவத்தின் போது விநாயகரை ஆரோகணிக்கச் செய்து பவனி வர எண்ணும் வேளையில் முதல் நாள் விநாயகரின் பாதக் கமலங்களில் ஐக்கியமாகிவிட்டார்.
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|366}}
 
{{வளம்|3769|366}}
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

16:14, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் சண்முகம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகம், வீ. எம் காரைநகரைச் சேர்ந்த வர்த்தகர். இவர் கொழும்பு வரையிலான சரக்குப் போக்குவரத்துப் பேரூந்துச் சேவையை நடத்தினார். காரைநகர் அரசடிப்பிள்ளையார் கோயிலின் தேர் உபயகாரரான இவர், கோயிலின் முன்னேற்றத்திற்காகப் பல வழிகளிலும் உழைத்தார். இவர் புதிய தேரொன்றைக் கட்டி வெள்ளோட்டம் ஓடி மஹோற்சவத்தின் போது விநாயகரை ஆரோகணிக்கச் செய்து பவனி வர எண்ணும் வேளையில் முதல் நாள் விநாயகரின் பாதக் கமலங்களில் ஐக்கியமாகிவிட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 366
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சண்முகம்,_வீ._எம்.&oldid=285857" இருந்து மீள்விக்கப்பட்டது