"ஆளுமை:தியாகராசா, பொன்னம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தியாகராசா, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=தியாகராசா, பொன்னம்பலம்|
+
பெயர்=தியாகராசா|
 
தந்தை=பொன்னம்பலம்|
 
தந்தை=பொன்னம்பலம்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பொன்னம்பலம் தியாகராசா காரைநகர் சந்திராந்தையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக்கல்வியை சுந்தரமூர்த்தி வித்தியாலயத்திலும் உயர்கல்வியை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் கற்றார்.  
+
தியாகராசா, பொன்னம்பலம் காரைநகர், சந்திராந்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர். இவரது தந்தை  பொன்னம்பலம். இவர் ஆரம்பக்கல்வியை சுந்தரமூர்த்தி வித்தியாலயத்திலும் உயர்கல்வியைக் காரைநகர் இந்துக் கல்லூரியிலும் கற்றார்.  
  
கல்வி முடிந்த பின் இலங்கை வானொலியில் பணிபுரிய இணைந்தவர் 30 வருடங்கள் பணியாற்றினார். செய்திகள் வாசிப்பதில் தனிப்பாணியைக் கொண்டிருந்ததன் காரணமாய் கட்டுப்பாடாளராகப் பதவி உயர்வு பெற்றார். தொழிலாளர்களை, வர்த்தகப் பிரமுகர்களை பேட்டி காண்பதில் வல்லவராயிருந்தார்.
+
இவர் இலங்கை வானொலியில் 30 வருடங்கள் பணியாற்றியதுடன் செய்தி வாசிப்பதில் தனிப்பாணியைக் கொண்டிருந்ததால் கட்டுப்பாட்டாளராகப் பதவி உயர்வு பெற்றார். இவர் தொழிலாளர்கள், வர்த்தகப் பிரமுகர்களைப் பேட்டி காண்பதில் வல்லவராயிருந்தார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|349}}
 
{{வளம்|3769|349}}
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

15:24, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் தியாகராசா
தந்தை பொன்னம்பலம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தியாகராசா, பொன்னம்பலம் காரைநகர், சந்திராந்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர். இவரது தந்தை பொன்னம்பலம். இவர் ஆரம்பக்கல்வியை சுந்தரமூர்த்தி வித்தியாலயத்திலும் உயர்கல்வியைக் காரைநகர் இந்துக் கல்லூரியிலும் கற்றார்.

இவர் இலங்கை வானொலியில் 30 வருடங்கள் பணியாற்றியதுடன் செய்தி வாசிப்பதில் தனிப்பாணியைக் கொண்டிருந்ததால் கட்டுப்பாட்டாளராகப் பதவி உயர்வு பெற்றார். இவர் தொழிலாளர்கள், வர்த்தகப் பிரமுகர்களைப் பேட்டி காண்பதில் வல்லவராயிருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 349