"பகுப்பு:பார்வை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
1985 காலப்பகுதிகளில் பார்வை இதழானது வெளிவருகிறது. இது தமிழ் மாணவர் கலாசார ஒன்றிய வெளியீடாக இந்தியாவில் இருந்து வெளியானது. இவ்விதழின் உள்ளடக்கங்களாக ஈழ விடுதலைப் போராட்டங்கள் முனைப்பு பெற்ற அக்காலத்தில் நிகழ்ந்த  ஈழ மக்களது அரசியல், விடுதலை, தேசியம், விடுதலைப் போராட்டம் முதலான விடயங்கள் மிகவும் காத்திரமாகவும், தீவிரமாகவும் பேசப்பட்டுள்ளன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

05:59, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

1985 காலப்பகுதிகளில் பார்வை இதழானது வெளிவருகிறது. இது தமிழ் மாணவர் கலாசார ஒன்றிய வெளியீடாக இந்தியாவில் இருந்து வெளியானது. இவ்விதழின் உள்ளடக்கங்களாக ஈழ விடுதலைப் போராட்டங்கள் முனைப்பு பெற்ற அக்காலத்தில் நிகழ்ந்த ஈழ மக்களது அரசியல், விடுதலை, தேசியம், விடுதலைப் போராட்டம் முதலான விடயங்கள் மிகவும் காத்திரமாகவும், தீவிரமாகவும் பேசப்பட்டுள்ளன.

"பார்வை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பார்வை&oldid=493465" இருந்து மீள்விக்கப்பட்டது