"பகுப்பு:உலகத் தமிழர் குரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
'உலகத் தமிழர் குரல்' இதழ் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் யாழ்ப்பாண கிளையினரின்  வெளியீடாக 1981ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்ட மாத இதழ். இதழின் ஆசிரியர் ஆ.சண்முகலிங்கம் ஆவார்.
 +
 +
உலகலாவிய தமிழர்களின் மொழி, பண்பாடு, கலாசாரம் மற்றும் வரலாறு தொடர்பான கட்டுரைகள், ஆய்வுகள், விமர்சனங்களுடன் நூலறிமுகங்களையும் தாங்கி வெளிவந்தது. 1999ஆம் ஆண்டு தை மாத இதழ் ஆறுமுகநாவலர் சிறப்பிதழாகவும் 2000ஆம் ஆண்டு மார்கழி இதழ் பர்மா தமிழர்களின் சிறப்பிதழாகவும் வெளிவந்தது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:46, 10 நவம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்