"ஆளுமை:சின்னப்பு சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சின்னப்பு ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=சின்னப்பு சின்னத்தம்பி|
+
பெயர்=சின்னப்பு|
 
தந்தை=சின்னத்தம்பி|
 
தந்தை=சின்னத்தம்பி|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சின்னத்தம்பி சின்னப்பு பரம்பரைப் பரியாரி. கண்டி கடைசி அரசனான விக்கிரமராசசிங்கனின் அரசசபை வைத்தியராக இருந்தவரின் பரம்பரையைச் சேர்ந்தவர்.  
+
சின்னப்பு, சின்னத்தம்பி பரம்பரைப் பரியாரி. இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் கடைசி கண்டி அரசனான விக்கிரமராசசிங்கனின் அரசசபை வைத்தியராக இருந்தவரின் பரம்பரையைச் சேர்ந்தவர்.  
  
கண்டி கடைசித் தமிழ் மன்னனை ஆங்கிலேயர் கைது செய்தபின் இவ் வைத்தியபரம்பரை வடபகுதிக்கு வந்ததாகவும், அவ் வைத்திய பரம்பரையைச் சேர்ந்தவரே இந்த சின்னப்பு பரியாரியார் என்று பெரியோர் கூறுவர். இவர் அக்காலத்திலே வைத்திய சேவைக்கு பல்லக்கிலே தான் செல்வார் என்றும் கூறப்படுகிறது.
+
கண்டிக் கடைசித் தமிழ் மன்னனை ஆங்கிலேயர் கைது செய்தபின் இவ்வைத்தியப் பரம்பரை வடபகுதிக்கு வந்ததாகவும் அவ்வைத்தியப் பரம்பரையைச் சேர்ந்தவரே இந்த சின்னப்புப் பரியாரியார் என்றும் பெரியோர் கூறுவர். இவர் அக்காலத்தில் வைத்தியச் சேவைக்குப் பல்லக்கில் செல்வார் என்றும் கூறப்படுகிறது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|336-337}}
 
{{வளம்|3769|336-337}}

03:27, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சின்னப்பு
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு
ஊர்
வகை வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னப்பு, சின்னத்தம்பி பரம்பரைப் பரியாரி. இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் கடைசி கண்டி அரசனான விக்கிரமராசசிங்கனின் அரசசபை வைத்தியராக இருந்தவரின் பரம்பரையைச் சேர்ந்தவர்.

கண்டிக் கடைசித் தமிழ் மன்னனை ஆங்கிலேயர் கைது செய்தபின் இவ்வைத்தியப் பரம்பரை வடபகுதிக்கு வந்ததாகவும் அவ்வைத்தியப் பரம்பரையைச் சேர்ந்தவரே இந்த சின்னப்புப் பரியாரியார் என்றும் பெரியோர் கூறுவர். இவர் அக்காலத்தில் வைத்தியச் சேவைக்குப் பல்லக்கில் செல்வார் என்றும் கூறப்படுகிறது.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 336-337