"பகுப்பு:மணிமஞ்சரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | மணிமஞ்சரி இதழானது 1972 ஏப்ரல் இல் இருந்து அக்குறனையைக் களமாகக் கொண்டு வெளியாகியுள்ளது. இவ்விதழானது "நாம் வாழ- நாடு வாழ-நமது இலக்கியம் தழைக்க- அறிவியல் செழிக்க- அனைவரும் பயன்பெற " எனும் விழித்தொடருடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கௌரவ ஆசிரியராக அப்துல்காதர் லெப்பை விளங்கினார்.அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதைகள், கவிதைகள்,விமர்சனங்கள் என பல்சுவையான விடயங்களுடன் காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
03:22, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
மணிமஞ்சரி இதழானது 1972 ஏப்ரல் இல் இருந்து அக்குறனையைக் களமாகக் கொண்டு வெளியாகியுள்ளது. இவ்விதழானது "நாம் வாழ- நாடு வாழ-நமது இலக்கியம் தழைக்க- அறிவியல் செழிக்க- அனைவரும் பயன்பெற " எனும் விழித்தொடருடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கௌரவ ஆசிரியராக அப்துல்காதர் லெப்பை விளங்கினார்.அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதைகள், கவிதைகள்,விமர்சனங்கள் என பல்சுவையான விடயங்களுடன் காணப்படுகின்றன.
"மணிமஞ்சரி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.