"ஆளுமை:மைதிலி, உதயசங்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மைதிலி அருள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=மைதிலி | + | பெயர்=மைதிலி, உதயசங்கர்| |
− | தந்தை=| | + | தந்தை=அருளையா| |
− | தாய்=| | + | தாய்=சிவகாமசுந்தரி| |
− | பிறப்பு=| | + | பிறப்பு=1973| |
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=புங்குடுதீவு| | ஊர்=புங்குடுதீவு| | ||
− | வகை= | + | வகை=கவிஞர்| |
− | புனைபெயர்=| | + | புனைபெயர்=கொற்றவை| |
}} | }} | ||
− | மைதிலி | + | மைதிலி, உதயசங்கர் (1973 -) புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை அருளையா; தாய் சிவகாமசுந்தரி. இவர் வேம்படி உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்றவர். இவர் OMNI-II தொலைக்காட்சிச் சேவையில் பகுதிநேர நிருபராகப் பணியாற்றுகின்றார். |
+ | |||
+ | 1980களின் இறுதியில் எழுதத் தொடங்கிய இவர், திசை வாரவெளியீட்டின் மூலம் அறிமுகமானார். இவர் கொற்றவை என்னும் புனைபெயரிலும் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது கவிதைகளின் தொகுப்பான ‘இரவில் சலமற்றுக் கரையும் மனிதர்கள்’ காலச்சுவடு ஊடாக வெளிவந்துள்ளது. | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
+ | {{வளம்|136|3}} | ||
{{வளம்|11649|251}} | {{வளம்|11649|251}} | ||
+ | |||
+ | == வெளி இணைப்புக்கள்== | ||
+ | * [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF தமிழ் விக்கிப்பீடியாவில் மைதிலி] | ||
+ | |||
+ | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] |
04:05, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | மைதிலி, உதயசங்கர் |
தந்தை | அருளையா |
தாய் | சிவகாமசுந்தரி |
பிறப்பு | 1973 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மைதிலி, உதயசங்கர் (1973 -) புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை அருளையா; தாய் சிவகாமசுந்தரி. இவர் வேம்படி உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்றவர். இவர் OMNI-II தொலைக்காட்சிச் சேவையில் பகுதிநேர நிருபராகப் பணியாற்றுகின்றார்.
1980களின் இறுதியில் எழுதத் தொடங்கிய இவர், திசை வாரவெளியீட்டின் மூலம் அறிமுகமானார். இவர் கொற்றவை என்னும் புனைபெயரிலும் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது கவிதைகளின் தொகுப்பான ‘இரவில் சலமற்றுக் கரையும் மனிதர்கள்’ காலச்சுவடு ஊடாக வெளிவந்துள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 136 பக்கங்கள் 3
- நூலக எண்: 11649 பக்கங்கள் 251