"ஆளுமை:வாசுதேவன், இராசலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=வாசுதேவன், இராசலிங்கம்|
+
பெயர்=வாசுதேவன்|
தந்தை=|
+
தந்தை=இராசலிங்கம்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
வகை=மிருதங்க கலைஞர்|
+
வகை=மிருதங்கக் கலைஞர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
இராசலிங்கம் வாசுதேவன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர்  மிருதங்க கலைஞர். இவர் இளவயதில் யாழ்ப்பாணத்தில் ஏ.எஸ்.இரமநாதன் அவர்களிடமும் சென்னையில் பூவலூர் - ஶ்ரீநிவாசா, நெய்வேலி - வெங்கடேஷ், மடிப்பாக்கம் சுரேஷ் ஆகியோரிடம் முறையாக மிருதங்கம் பயின்றார். வயதில் இளையரானாலும் இவர் பல ஆண்டுகளாக கச்சேரிகள், நாட்டிய அரங்கேற்றங்கள் போன்ற அனைத்திலும் தனது திறமையை காட்டி மிருதங்கக் கலையில் புகழ் பெற்று விளங்குகிறார்.  
+
வாசுதேவன், இராசலிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட மிருதங்க கலைஞர். இவரது தந்தை இராசலிங்கம்.    இவர் இளவயதில் யாழ்ப்பாணத்தில் ஏ.எஸ்.இராமநாதனிடமும் சென்னையில் பூவலூர் - ஶ்ரீநிவாசா, நெய்வேலி - வெங்கடேஷ், மடிப்பாக்கம் சுரேஷ் ஆகியோரிடமும் முறையாக மிருதங்கம் பயின்றார். இவர் பல ஆண்டுகளாகக் கச்சேரிகள், நாட்டிய அரங்கேற்றங்கள் போன்ற அனைத்திலும் தனது திறமையைக் காட்டி மிருதங்கக் கலையில் புகழ் பெற்று விளங்குகின்றார்.  
  
1987இல் கனடாவுக்குச் சென்ற வாசுதேவன் ''மிருதங்க சேஷ்த்திரம்'' என்ற பெயரில் பாடசாலையை அமைத்தார். இங்கு மிருதங்கத்துடன் வேறு இசைக் கருவிகளையும் கற்பித்து வரும் இவர் ஐந்நூறுக்கு மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும், நூறுக்கு மேற்பட்ட நடன அரங்குகளிலும் மிருதங்கம் வாசித்துள்ளார். பல்வேறு பரிசுகள் பெற்ற இவருக்கு கனடாவின் ''தமிழர் தகவல்'' விருதும் கிடைத்திருக்கிறது.
+
இவர் 1987 இல் கனடாவுக்குச் சென்று ''மிருதங்க சேஷ்த்திரம்'' என்ற பாடசாலையை அமைத்து மிருதங்கத்துடன் வேறு இசைக் கருவிகளையும் கற்பித்து வருகின்றார். இவர் ஐந்நூறுக்கு மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் நூறுக்கு மேற்பட்ட நடன அரங்குகளிலும் மிருதங்கம் வாசித்து பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளார். இவருக்குக் கனடாவின் ''தமிழர் தகவல்'' விருது கிடைத்திருக்கின்றது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|236-237}}
 
{{வளம்|11649|236-237}}

00:47, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் வாசுதேவன்
தந்தை இராசலிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை மிருதங்கக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வாசுதேவன், இராசலிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட மிருதங்க கலைஞர். இவரது தந்தை இராசலிங்கம். இவர் இளவயதில் யாழ்ப்பாணத்தில் ஏ.எஸ்.இராமநாதனிடமும் சென்னையில் பூவலூர் - ஶ்ரீநிவாசா, நெய்வேலி - வெங்கடேஷ், மடிப்பாக்கம் சுரேஷ் ஆகியோரிடமும் முறையாக மிருதங்கம் பயின்றார். இவர் பல ஆண்டுகளாகக் கச்சேரிகள், நாட்டிய அரங்கேற்றங்கள் போன்ற அனைத்திலும் தனது திறமையைக் காட்டி மிருதங்கக் கலையில் புகழ் பெற்று விளங்குகின்றார்.

இவர் 1987 இல் கனடாவுக்குச் சென்று மிருதங்க சேஷ்த்திரம் என்ற பாடசாலையை அமைத்து மிருதங்கத்துடன் வேறு இசைக் கருவிகளையும் கற்பித்து வருகின்றார். இவர் ஐந்நூறுக்கு மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் நூறுக்கு மேற்பட்ட நடன அரங்குகளிலும் மிருதங்கம் வாசித்து பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளார். இவருக்குக் கனடாவின் தமிழர் தகவல் விருது கிடைத்திருக்கின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 236-237