"ஆளுமை:நடராசா, சி. க." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நடராசா, சி. க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=நடராசா, சி. க.|
+
பெயர்=நடராசா|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சி.க.நடராசா அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர்  கலைஞர். திருச்சிக்கு சென்று சுருக்கெழுத்து பயின்ற இவருக்கு இலங்கை வானொலியில் வேலை வாய்ப்பு கிடைத்தது. இதனால் இவர் ''றேடியோ சிலோன் நடராசா'' என அழைக்கப்பட்டார். கொழும்பில் புங்குடுதீவு மகாசபை அமைக்கப்பட்ட போது அதன் செயலாளராக கடமையாற்றினார். இவரும் இவரது மைத்துனரான அப்புக்குட்டி சோமசுந்தரமும் சேர்ந்து புங்குடுதீவில் சிலப்பதிகார விழா நடப்பதற்கு முன்னின்று உழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
+
நடராசா, சி. க புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர்  கலைஞர். இவர் திருச்சிக்குச் சென்று சுருக்கெழுத்து பயின்றதுடன் இலங்கை வானொலியில் வேலை செய்தார். இதனால் இவர் ''றேடியோ சிலோன் நடராசா'' என அழைக்கப்பட்டார். கொழும்பில் புங்குடுதீவு மகாசபை அமைக்கப்பட்ட போது அதன் செயலாளராகக் கடமையாற்றினார். இவரும் இவரது மைத்துனரான அப்புக்குட்டி சோமசுந்தரமும் புங்குடுதீவில் சிலப்பதிகார விழா நடப்பதற்கு முன்னின்று உழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|240B}}
 
{{வளம்|11649|240B}}

03:22, 11 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நடராசா
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, சி. க புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கலைஞர். இவர் திருச்சிக்குச் சென்று சுருக்கெழுத்து பயின்றதுடன் இலங்கை வானொலியில் வேலை செய்தார். இதனால் இவர் றேடியோ சிலோன் நடராசா என அழைக்கப்பட்டார். கொழும்பில் புங்குடுதீவு மகாசபை அமைக்கப்பட்ட போது அதன் செயலாளராகக் கடமையாற்றினார். இவரும் இவரது மைத்துனரான அப்புக்குட்டி சோமசுந்தரமும் புங்குடுதீவில் சிலப்பதிகார விழா நடப்பதற்கு முன்னின்று உழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 240B
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நடராசா,_சி._க.&oldid=188710" இருந்து மீள்விக்கப்பட்டது