"ஆளுமை:பாலசுப்பிரமணியம், வீரசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பாலசுப்பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=பாலசுப்பிரமணியம், வீரசிங்கம்|
+
பெயர்=பாலசுப்பிரமணியம்|
 
தந்தை=வீரசிங்கம்|
 
தந்தை=வீரசிங்கம்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வீரசிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். பின்பு மேற்படிப்பிற்காக 1978ம் ஆண்டு லண்டன் சென்றார்.
+
பாலசுப்பிரமணியம், வீரசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளர். இவரது தந்தை வீரசிங்கம். இவர் ஆரம்பக்கல்வியைப் புங்குடுதீவிலும் உயர் கல்வியைத் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்று மேற்படிப்பிற்காக 1978 ஆம் ஆண்டு லண்டன் சென்றார்.
  
இன்று வணிகத்துறையில் 'பத்மினி நகை மாளிகை' நிறுவனத்தை லண்டனில் நடாத்திவரும் அதேவேளை, புங்குடுதீவு மக்களுக்கு தொடர்ச்சியாக தனது சேவையை செய்து வருகிறார்.
+
இலண்டனில் வியாபாரத்தில் ஈடுபட்ட இவர், 2003 ஆம் ஆண்டு புங்குடுதீவு மக்களின் கல்வி அறிவை வளர்க்கும் நோக்கில் முதலில் தனது வீட்டிலும் பின்னர் பல சனசமூக நிலையங்களிலும் சட்டத்தரணி மு.நேமிநாதனுடன் இணைந்து சில வர்த்தகர்களின் உதவியுடன் 5 சிறுவர் பாடசாலைகளை ஆரம்பித்து இலவசக் கல்வி, புத்தகம், உணவு, உடை வழங்கிக் கல்வி புகட்டியதோடு, அதை நிறுவகித்தும் வருகின்றார். புங்குடுதீவு மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகச் சுயதொழில் செய்வதற்கான உபகரணங்களையும் நிதி உதவிகளையும் வழங்கியுள்ளார்.
 
இவர் 2003ம் ஆண்டு தாயகம் சென்று, புங்குடுதீவு மக்களுக்கு கல்வி அறிவை வளர்க்கும் நோக்கில் முதலில் தனது வீட்டிலும், பல சனசமூக நிலையங்களிலும் சட்டத்தரணி மு.நேமிநாதனுடன் இணைந்து, சில வர்த்தகர்களின் உதவியுடன் 5 சிறுவர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இலவச கல்வி, புத்தகம், உணவு, உடை வழங்கி நிறுவகித்து வருகிறார். தையல் நிலையம் ஆரம்பித்து அங்கு பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்தும் வருகிறார். அத்தோடு ஆடு, மாடு வளர்ப்பதற்கும், சுயதொழில் செய்வதற்கான உபகரணங்கள், மீன்பிடி வலைகள் வழங்கியும் மக்களுக்கு உதவிகள் செய்தார். இவ்வாறு பல சமூக சேவைகளை இன்றும் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

04:37, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பாலசுப்பிரமணியம்
தந்தை வீரசிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசுப்பிரமணியம், வீரசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளர். இவரது தந்தை வீரசிங்கம். இவர் ஆரம்பக்கல்வியைப் புங்குடுதீவிலும் உயர் கல்வியைத் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்று மேற்படிப்பிற்காக 1978 ஆம் ஆண்டு லண்டன் சென்றார்.

இலண்டனில் வியாபாரத்தில் ஈடுபட்ட இவர், 2003 ஆம் ஆண்டு புங்குடுதீவு மக்களின் கல்வி அறிவை வளர்க்கும் நோக்கில் முதலில் தனது வீட்டிலும் பின்னர் பல சனசமூக நிலையங்களிலும் சட்டத்தரணி மு.நேமிநாதனுடன் இணைந்து சில வர்த்தகர்களின் உதவியுடன் 5 சிறுவர் பாடசாலைகளை ஆரம்பித்து இலவசக் கல்வி, புத்தகம், உணவு, உடை வழங்கிக் கல்வி புகட்டியதோடு, அதை நிறுவகித்தும் வருகின்றார். புங்குடுதீவு மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகச் சுயதொழில் செய்வதற்கான உபகரணங்களையும் நிதி உதவிகளையும் வழங்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 219

வெளி இணைப்புக்கள்