"நிறுவனம்:யாழ்/ காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 13: | வரிசை 13: | ||
காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தில் மூலமூர்த்தியாக துர்க்கை அம்பாள் வீற்றிருக்கின்றாள். பரிவார மூர்த்திகளாக விநாயகர், முருகன், வைரவர் வீற்றிருக்கின்றனர். 1999ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. | காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தில் மூலமூர்த்தியாக துர்க்கை அம்பாள் வீற்றிருக்கின்றாள். பரிவார மூர்த்திகளாக விநாயகர், முருகன், வைரவர் வீற்றிருக்கின்றனர். 1999ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. | ||
− | இக்கோவிலானது கஜபாகு மன்னனால் ஈழத்திற் கண்ணகை வழிபாடு புகுத்தப்பட்ட காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் எனவும் பிற்காலத்தில் கண்ணகி வழிபாடு செய்வது ஆகம விதிகளுக்கு ஒவ்வாதது என்ற காரணத்தினால் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. | + | நீலிப்பந்தனை எனும் பெயரின் விளக்கத்தினைக்கொண்டு இக்கோவிலானது கஜபாகு மன்னனால் ஈழத்திற் கண்ணகை வழிபாடு புகுத்தப்பட்ட காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் எனவும் பிற்காலத்தில் கண்ணகி வழிபாடு செய்வது ஆகம விதிகளுக்கு ஒவ்வாதது என்ற காரணத்தினால் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3769|227}} | {{வளம்|3769|227}} | ||
+ | |||
+ | |||
+ | [[பகுப்பு:காரைநகர் அமைப்புகள்]] |
14:55, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யாழ்/ காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | காரைநகர் |
முகவரி | நீலிப்பந்தனை, காரைநகர், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தில் மூலமூர்த்தியாக துர்க்கை அம்பாள் வீற்றிருக்கின்றாள். பரிவார மூர்த்திகளாக விநாயகர், முருகன், வைரவர் வீற்றிருக்கின்றனர். 1999ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நீலிப்பந்தனை எனும் பெயரின் விளக்கத்தினைக்கொண்டு இக்கோவிலானது கஜபாகு மன்னனால் ஈழத்திற் கண்ணகை வழிபாடு புகுத்தப்பட்ட காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் எனவும் பிற்காலத்தில் கண்ணகி வழிபாடு செய்வது ஆகம விதிகளுக்கு ஒவ்வாதது என்ற காரணத்தினால் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 227