"ஆளுமை:சேதுபதி, நீ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சேதுபதி, நீ.|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சேதுபதி, நீ.|
+
பெயர்=சேதுபதி|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
வகை=கல்வியியலாளர்கள்|
+
வகை=அதிபர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
நீ.சேதுபதி புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர். இவர் புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றியுள்ளார். இந்து போர்ட்டின் தலைவரான சேர் வைத்திலிங்கம் துரைசுவாமியின் கல்வித்துரை ஆலோசகராகவும் செயற்பட்டார். புங்குடுதீவில் பல பாடசாலைகள் உருவாக்கத்துக்கு காரணகர்த்தாவாக விளங்கும் இவர் கந்தபுராண கலாசாரத்தை ஆரம்பித்து வைத்த பெருமைக்குரியவர் ஆவார்.   
+
சேதுபதி, நீ. புங்குடுதீவைச் சேர்ந்த அதிபர். இவர் புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாலயத்தில் அதிபராகவும் இந்துபோர்ட் தலைவர் சேர் வைத்திலிங்கம் துரைசுவாமியின் கல்வித்துறை ஆலோசகராகவும் செயற்பட்டார். புங்குடுதீவில் பல பாடசாலைகள் உருவாகுவதற்குக் காரணகர்த்தாவாக விளங்கும் இவர், கந்தபுராணக் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்த பெருமைக்குரியவர் ஆவார்.   
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|200}}
 
{{வளம்|11649|200}}

02:00, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சேதுபதி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சேதுபதி, நீ. புங்குடுதீவைச் சேர்ந்த அதிபர். இவர் புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாலயத்தில் அதிபராகவும் இந்துபோர்ட் தலைவர் சேர் வைத்திலிங்கம் துரைசுவாமியின் கல்வித்துறை ஆலோசகராகவும் செயற்பட்டார். புங்குடுதீவில் பல பாடசாலைகள் உருவாகுவதற்குக் காரணகர்த்தாவாக விளங்கும் இவர், கந்தபுராணக் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்த பெருமைக்குரியவர் ஆவார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 200
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சேதுபதி,_நீ.&oldid=195691" இருந்து மீள்விக்கப்பட்டது