"ஆளுமை:செல்லத்துரை, க." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=செல்வத்துரை, க.|
+
பெயர்=செல்வத்துரை|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
வகை=கல்வியியலாளர்கள்|
+
வகை=அதிபர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
.செல்லத்துரை அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் நீண்ட காலம் தலமை அதிபராக பதவி வகித்தவர் ஆவார்.  
+
செல்லத்துரை, க புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அதிபர். இவர் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் நீண்ட காலம் தலைமை அதிபராகப் பணியாற்றியுள்ளார்.  
  
இவர் தமது வித்தியாலயப் பணிக்குப் பின் ஓய்வு நிலையிலும் ஓயாது தமிழ் சைவ வளர்ச்சிக்கு பணியாற்றினார். தனது இல்லத்திற்கு இவர் ''பசுபதிவாசம்'' என்ற பெயரை சூட்டினார். புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் வீதியில் நடந்த சிலப்பதிகார விழாக் குழுவில் துணைத்தலைவராக கடமையாற்றி பெருங்காடு கிராஞ்சியம் பதியில் 1965ஆம் ஆண்டில் நடந்த சைவ மகாநாட்டின் தலைவராகவும் விளங்கினார். மற்றும் புங்குடுதீவு கிராமச் சங்க தலைவராக இருந்து பல சமூக பணிகளை ஆற்றினார். தற்போது இவர் மறைந்தாலும் அவர் வாழ்ந்து மறைந்த இல்லம் பெருங்காடு கிராஞ்சியம்பதி அருகில் இன்றும் உயர்ந்து காட்சி தருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
+
இவர் ஓய்வு பெற்ற பின்னர் தமிழ், சைவ வளர்ச்சிக்காகப் பணியாற்றினார். இவர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயிலில் நடந்த சிலப்பதிகார விழாக்குழுவின் துணைத்தலைவராகவும் பெருங்காடு கிராஞ்சியம் பதியில் 1965 ஆம் ஆண்டு நடந்த சைவ மகாநாட்டின் தலைவராகவும் புங்குடுதீவுக் கிராம சங்கத் தலைவராகவும் இருந்து பல சமூகப் பணிகளை ஆற்றியுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|187}}
 
{{வளம்|11649|187}}

01:02, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் செல்வத்துரை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லத்துரை, க புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அதிபர். இவர் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் நீண்ட காலம் தலைமை அதிபராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் ஓய்வு பெற்ற பின்னர் தமிழ், சைவ வளர்ச்சிக்காகப் பணியாற்றினார். இவர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயிலில் நடந்த சிலப்பதிகார விழாக்குழுவின் துணைத்தலைவராகவும் பெருங்காடு கிராஞ்சியம் பதியில் 1965 ஆம் ஆண்டு நடந்த சைவ மகாநாட்டின் தலைவராகவும் புங்குடுதீவுக் கிராம சங்கத் தலைவராகவும் இருந்து பல சமூகப் பணிகளை ஆற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 187
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:செல்லத்துரை,_க.&oldid=195643" இருந்து மீள்விக்கப்பட்டது