"ஆளுமை:எட்வேட் நவரட்ணசிங்கம், சி. வி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=எட்வேட் நவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
− | பெயர்=எட்வேட் நவரட்னசிங்கம் | + | பெயர்=எட்வேட் நவரட்னசிங்கம்| |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்=| | + | ஊர்=நெடுந்தீவு| |
வகை=அதிபர்| | வகை=அதிபர்| | ||
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | சி.வி. | + | |
+ | எட்வேட் நவரட்ணசிங்கம், சி. வி. நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அதிபர். நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் முதல் அதிபரும் இவரே. 1946 ஆம் ஆண்டு இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் ஆங்கிலமொழி மூல அரசினர் கனிஷ்ர வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதல் அதிபராக அரசினால் நியமிக்கப்பட்டவர். | ||
+ | |||
+ | இவர் பதவியேற்ற பொழுது வித்தியாலயத்திற்கெனச் சொந்தக் காணியோ, கட்டடங்களோ இருக்கவில்லை. அப்போதைய விதானையார் சு.நாகேந்திரத்தினால் வழங்கப்பட்ட சிறிய ஓலைக் கொட்டிலில் அமைந்த பாடசாலையில் தனது கல்விச் சேவையை ஆரம்பித்தார். இருபத்து மூன்று மாணவர்களும், மூன்று ஆசிரியர்களுமே ஆரம்பத்தில் இருந்தார்கள். ஆனபோதும் அதிபரின் நிர்வாகத் திறமையும், அவரின் சேவை மனப்பான்மையும் கண்ட பெற்றோர் மற்றைய பாடசாலைகளில் மேல் வகுப்புகள் படித்துக் கொண்டிருந்த தம் பிள்ளைகளையும் இங்கு கொண்டு வந்து சேர்த்தனர். | ||
+ | |||
+ | அதிபரின் அயராத முயற்சியினால் பாடசாலைக்கெனச் சொந்தக் காணி பெறப்பட்டு, வெளியூர்களில் இருந்து மாணவர்கள் வந்து சேர்ந்து, 1950 இல் இப்பாடசாலையின் தரம் மகா வித்தியாலயமாக மாறியது. விஷேட பாடங்களுக்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டார்கள். மாணவர்களும் பொதுப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர். இவரது அளப்பெரும் பணிகளைக் கௌரவிக்கும் வகையில் 2010.04.17 அன்று எட்வேட் நவரட்ணசிங்கம் அவர்களின் உருவச்சிலை அப்போதைய மகா வித்தியாலய அதிபர் சா.கிருஷ்ணதாஸ் தலைமையில் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. | ||
+ | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3848|125-127}} | {{வளம்|3848|125-127}} |
22:46, 4 டிசம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | எட்வேட் நவரட்னசிங்கம் |
பிறப்பு | |
ஊர் | நெடுந்தீவு |
வகை | அதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
எட்வேட் நவரட்ணசிங்கம், சி. வி. நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அதிபர். நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் முதல் அதிபரும் இவரே. 1946 ஆம் ஆண்டு இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் ஆங்கிலமொழி மூல அரசினர் கனிஷ்ர வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதல் அதிபராக அரசினால் நியமிக்கப்பட்டவர்.
இவர் பதவியேற்ற பொழுது வித்தியாலயத்திற்கெனச் சொந்தக் காணியோ, கட்டடங்களோ இருக்கவில்லை. அப்போதைய விதானையார் சு.நாகேந்திரத்தினால் வழங்கப்பட்ட சிறிய ஓலைக் கொட்டிலில் அமைந்த பாடசாலையில் தனது கல்விச் சேவையை ஆரம்பித்தார். இருபத்து மூன்று மாணவர்களும், மூன்று ஆசிரியர்களுமே ஆரம்பத்தில் இருந்தார்கள். ஆனபோதும் அதிபரின் நிர்வாகத் திறமையும், அவரின் சேவை மனப்பான்மையும் கண்ட பெற்றோர் மற்றைய பாடசாலைகளில் மேல் வகுப்புகள் படித்துக் கொண்டிருந்த தம் பிள்ளைகளையும் இங்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
அதிபரின் அயராத முயற்சியினால் பாடசாலைக்கெனச் சொந்தக் காணி பெறப்பட்டு, வெளியூர்களில் இருந்து மாணவர்கள் வந்து சேர்ந்து, 1950 இல் இப்பாடசாலையின் தரம் மகா வித்தியாலயமாக மாறியது. விஷேட பாடங்களுக்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டார்கள். மாணவர்களும் பொதுப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர். இவரது அளப்பெரும் பணிகளைக் கௌரவிக்கும் வகையில் 2010.04.17 அன்று எட்வேட் நவரட்ணசிங்கம் அவர்களின் உருவச்சிலை அப்போதைய மகா வித்தியாலய அதிபர் சா.கிருஷ்ணதாஸ் தலைமையில் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 3848 பக்கங்கள் 125-127