"ஆளுமை:கிங்ஸ்லி செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கிங்ஸிலி செல்லையா|
+
பெயர்=கிங்ஸ்லி செல்லையா|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=வேலணை|
 
வகை=புகைப்படக் கலைஞர்|
 
வகை=புகைப்படக் கலைஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
கிங்ஸிலி எஸ். செல்லையா அவர்கள் வேலணையை சேர்ந்த ஓர் புகைப்படக் கலைஞர். இவர் புகைப்படத்துறையோடு நின்றுவிடாது நாடகத்திலும், திரைப்படத்திலும் தனதும் பங்கினைச் செலுத்தியவர். "மஞ்சள் குங்குமம்" என்னும் தமிழ்த் திரைப்படத்தை இலங்கையில் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
+
கிங்ஸ்லி செல்லையா வேலணையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். இவர் புகைப்படத்துறையோடு நாடகத்திலும் திரைப்படத்திலும் தனது பங்கினைச் செலுத்தியவர். இவர் இலங்கையில் "மஞ்சள் குங்குமம்" தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்  10 இற்கும் மேற்பட்ட  நாடகங்களைத் தயாரித்தார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட பைலட் பிரேம்நாத் திரைப் படத்தில்  உதவி கமராமேனாகப் பணியாற்றியிருக்கின்றார்.
 
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
வரிசை 17: வரிசை 16:
  
  
== வெளி இணைப்புக்கள்==
+
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]
*
 

14:38, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் கிங்ஸ்லி செல்லையா
பிறப்பு
ஊர் வேலணை
வகை புகைப்படக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிங்ஸ்லி செல்லையா வேலணையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். இவர் புகைப்படத்துறையோடு நாடகத்திலும் திரைப்படத்திலும் தனது பங்கினைச் செலுத்தியவர். இவர் இலங்கையில் "மஞ்சள் குங்குமம்" தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 10 இற்கும் மேற்பட்ட நாடகங்களைத் தயாரித்தார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட பைலட் பிரேம்நாத் திரைப் படத்தில் உதவி கமராமேனாகப் பணியாற்றியிருக்கின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 206-207