"ஆளுமை:தில்லைநாதபிள்ளை, ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=தில்லைநாதப்பிள்ளை, ஆறுமுகம்|
+
பெயர்=தில்லைநாதபிள்ளை|
 
தந்தை=ஆறுமுகம்|
 
தந்தை=ஆறுமுகம்|
 
தாய்=நாயகப் பிள்ளை|
 
தாய்=நாயகப் பிள்ளை|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=1966.07.05|
 
இறப்பு=1966.07.05|
 
ஊர்=சரவணை|
 
ஊர்=சரவணை|
வகை=புலவர்கள்|
+
வகை=புலவர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
ஆறுமுகம் தில்லைநாதப்பிள்ளை வேலணை, சரவணையை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் புலவராவார். பாட்டுப் புனைவது புலவருக்கு இயல்பாய் அமைந்த ஒரு கொடையாகும். அதற்கமைய இவர் ஆக்கி வெளிவந்த முதல் பக்தி இலக்கியப் பனுவல் பள்ளம்புலம் முருகமூர்த்தி திருவிரட்டை மணிமாலை ஆகும். இதனைத் தொடர்ந்து சரவணை பள்ளம்புலம் திருமுருகரலங்காரம், பெரியபுலம் மகாகணபதிப்பிள்ளையார் பதிகம், புளியங்கூடல் மாரியம்மன் பதிகம் எனப்பல பக்தி நூல்களை வெளியிட்டுள்ளார்.  
+
தில்லைநாதபிள்ளை, ஆறுமுகம் (1855.04.18 - 1966.07.05) யாழ்ப்பாணம், வேலணை, சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை ஆறுமுகம்; இவரது தாய் நாயகப்பிள்ளை. இவருக்கு இயல்பாய் அமைந்த பாட்டுப் புனையும் திறத்தால் பள்ளம்புலம் முருகமூர்த்தி திருவிரட்டை மணிமாலை, சரவணை பள்ளம்புலம் திருமுருகரலங்காரம், பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் பதிகம், புளியங்கூடல் மாரியம்மன் பதிகம் போன்ற பக்தி இலக்கியப் பனுவல்களை வெளியிட்டுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|248-254}}
 
{{வளம்|4640|248-254}}
 +
{{வளம்|15417|171-180}}

23:02, 21 மார்ச் 2024 இல் கடைசித் திருத்தம்

பெயர் தில்லைநாதபிள்ளை
தந்தை ஆறுமுகம்
தாய் நாயகப் பிள்ளை
பிறப்பு 1885.04.18
இறப்பு 1966.07.05
ஊர் சரவணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தில்லைநாதபிள்ளை, ஆறுமுகம் (1855.04.18 - 1966.07.05) யாழ்ப்பாணம், வேலணை, சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை ஆறுமுகம்; இவரது தாய் நாயகப்பிள்ளை. இவருக்கு இயல்பாய் அமைந்த பாட்டுப் புனையும் திறத்தால் பள்ளம்புலம் முருகமூர்த்தி திருவிரட்டை மணிமாலை, சரவணை பள்ளம்புலம் திருமுருகரலங்காரம், பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் பதிகம், புளியங்கூடல் மாரியம்மன் பதிகம் போன்ற பக்தி இலக்கியப் பனுவல்களை வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 248-254
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 171-180