"ஆளுமை:செல்வராசா, ஞானப்பிரகாசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=செல்வராசா, ஞானப்பிரகாசம்|
+
பெயர்=செல்வராசா|
 
தந்தை=ஞானப்பிரகாசம்|
 
தந்தை=ஞானப்பிரகாசம்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=ஊர்காவற்துறை|
 
ஊர்=ஊர்காவற்துறை|
 
வகை=புலவர்|
 
வகை=புலவர்|
புனைபெயர்=காவலூர்க கவிஞன்|
+
புனைபெயர்=காவலூர்க் கவிஞன்|
 
}}
 
}}
  
ஞானப்பிரகாசம் செல்வராசா(காவலூர்க் கவிஞன்) ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞர் ஆவார். இவர் தினகரன் பத்திரிகையில் சிலகாலம் பணியாற்றியுள்ளார். கத்தோலிக்கரான இவர் "ஞானசௌந்தரி" கதையினை நாட்டுக் கூத்து மெட்டில் அமைத்துப் பாடிய நாடகநூல் மிகப் பிரபல்யமானது.  
+
செல்வராசா, ஞானப்பிரகாசம் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞர். இவரது தந்தை ஞானப்பிரகாசம்.          காவலூர்க் கவிஞன் என அழைக்கப்படும் இவர், தினகரன் பத்திரிகையில் சிலகாலம் பணியாற்றியதுடன் மறவர் வழி மான்மியம், தலபுராணம் ஆகியவற்றை எழுதியுள்ளார். கத்தோலிக்கரான இவர், "ஞானசௌந்தரி" கதையினை நாட்டுக் கூத்து மெட்டில் அமைத்துப் பாடிய நாடகநூல் மிகப் பிரபல்யமானது. மேலும் இவர், நயினை நாகபூசணிக்கும் நாரந்தனை தான்தோன்றியம்மைக்கும் மேலைக்கரம்பன் முருகமூர்த்திக்கும் பாடல்களைப் பாடியதுடன் நயினை நாக விடுதூது என்னும் தூதுப் பிரபந்தத்தை எளிய சொற்களால் இனிய சந்தத்தில் ஆக்கியுள்ளார்.
 
இவற்றுடன் மறவர் வழி மான்மியம், தலபுராணம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். இவர் கத்தோலிக்க சமயத்தினரான போதும் நயினை நாகபூசணிக்கும், நாரந்தனை தான்தோன்றியம்மைக்கும், மேலைக்கரம்பன் முருகமூர்த்திக்கும் பாடல்களை பாடியமை குறிப்பிடதக்கது. தூது பிரபந்தங்களில் இவர் பாடியுள்ள நயினை நாகவிடுதூது எளிய சொற்களும் இனிய சந்த நடையும் அமையப் பெற்றது.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4253|16-17}}
 
{{வளம்|4253|16-17}}

23:19, 25 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் செல்வராசா
தந்தை ஞானப்பிரகாசம்
பிறப்பு
ஊர் ஊர்காவற்துறை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வராசா, ஞானப்பிரகாசம் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞர். இவரது தந்தை ஞானப்பிரகாசம். காவலூர்க் கவிஞன் என அழைக்கப்படும் இவர், தினகரன் பத்திரிகையில் சிலகாலம் பணியாற்றியதுடன் மறவர் வழி மான்மியம், தலபுராணம் ஆகியவற்றை எழுதியுள்ளார். கத்தோலிக்கரான இவர், "ஞானசௌந்தரி" கதையினை நாட்டுக் கூத்து மெட்டில் அமைத்துப் பாடிய நாடகநூல் மிகப் பிரபல்யமானது. மேலும் இவர், நயினை நாகபூசணிக்கும் நாரந்தனை தான்தோன்றியம்மைக்கும் மேலைக்கரம்பன் முருகமூர்த்திக்கும் பாடல்களைப் பாடியதுடன் நயினை நாக விடுதூது என்னும் தூதுப் பிரபந்தத்தை எளிய சொற்களால் இனிய சந்தத்தில் ஆக்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 16-17