"ஆளுமை:பாலசிங்கம், மாரிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=பாலசிங்கம் மாரிமுத்து|
+
பெயர்=பாலசிங்கம்|
 
தந்தை=மாரிமுத்து|
 
தந்தை=மாரிமுத்து|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=ஊர்காவற்துறை|
 
ஊர்=ஊர்காவற்துறை|
வகை=புலவர்|
+
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
பாலசிங்கம் மாரிமுத்து ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எழுதுவினைஞரான இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவரது ''தழும்பு'' என்ற குறுநாவல் 1982இல் மித்திரனிலும், ''புதிய அலைகள்'' என்ற நாவல் 1981இல் தினகரனிலும் வெளியானது. இவரது ''நமக்கு விடியும்'' குறுநாவல் பரிசினைப் பெற்றது.
+
 
 +
பாலசிங்கம், மாரிமுத்து ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிறுகதை எழுத்தாளர், எழுதுவினைஞர். இவரது தந்தை மாரிமுத்து. இவர் சிறுகதைகள், குறுநாவல்களை யதார்த்தமாகப் படைக்கும் ஆற்றல் மிக்கவர்.  
 +
 
 +
இவரது முதலாவது சிறுகதையான ஏமாற்றம் தினகரனில் வெளிவந்ததைத் தொடர்ந்து ''தழும்பு'' என்ற குறுநாவல் 1982 இல் மித்திரனிலும் ''புதிய அலைகள்'' என்ற நாவல் 1981 இல் தினகரனிலும் வெளியானது. இவரது ''நமக்கும் விடியும்'' என்னும் குறுநாவல் ரசிகமணி கனகசெந்திநாதன் நினைவுக் குறுநாவற் போட்டியில் பரிசைப் பெற்றது. இவர் பல வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4253|20-21}}
 
{{வளம்|4253|20-21}}
 +
{{வளம்|15219|03-05}}

04:34, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பாலசிங்கம்
தந்தை மாரிமுத்து
பிறப்பு
ஊர் ஊர்காவற்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசிங்கம், மாரிமுத்து ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிறுகதை எழுத்தாளர், எழுதுவினைஞர். இவரது தந்தை மாரிமுத்து. இவர் சிறுகதைகள், குறுநாவல்களை யதார்த்தமாகப் படைக்கும் ஆற்றல் மிக்கவர்.

இவரது முதலாவது சிறுகதையான ஏமாற்றம் தினகரனில் வெளிவந்ததைத் தொடர்ந்து தழும்பு என்ற குறுநாவல் 1982 இல் மித்திரனிலும் புதிய அலைகள் என்ற நாவல் 1981 இல் தினகரனிலும் வெளியானது. இவரது நமக்கும் விடியும் என்னும் குறுநாவல் ரசிகமணி கனகசெந்திநாதன் நினைவுக் குறுநாவற் போட்டியில் பரிசைப் பெற்றது. இவர் பல வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 20-21
  • நூலக எண்: 15219 பக்கங்கள் 03-05