"ஆளுமை:சுப்பிரமணியம், புற்றிடம்கொண்டார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=சுப்பிரமணியம் | + | பெயர்=சுப்பிரமணியம்| |
தந்தை=புற்றிடம் கொண்டார்| | தந்தை=புற்றிடம் கொண்டார்| | ||
தாய்=நாகம்மா| | தாய்=நாகம்மா| | ||
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=வேலணை| | ஊர்=வேலணை| | ||
− | வகை= | + | வகை=அரசியற் தலைவர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | + | ||
+ | சுப்பிரமணியம், புற்றிடம்கொண்டார் (1914.06.07 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட அரசியற் தலைவர். இவரின் தந்தை புற்றிடம்கொண்டார்; இவரின் தாய் நாகம்மா. இவர் தனது ஆரம்பக்கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்.சன்மார்க்க போதனா வித்தியாலயத்திலும் பயின்றார். யாழ்ப்பாணம் ஐக்கிய வியாபார சங்கத்தில் இலிகிதராகக் கடமையை ஆரம்பித்து 1963 வரை பணியாற்றினார். இவர் வேலணை 5 ஆம் வட்டாரக் கிராமசபை உறுப்பினராகவும் தலைவராகவும் பதவி வகித்துக் கிராமசபையின் கீழ் கடைத்தொகுதிகளையும் நூல்நிலையம், ஆயுர்வேத வைத்திய நிலையத்தையும் அமைத்து மக்களின் நலன்களைக்கருதிச் செயலாற்றினார். | ||
+ | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|518-521}} | {{வளம்|4640|518-521}} | ||
+ | |||
+ | |||
+ | [[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]] |
13:53, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சுப்பிரமணியம் |
தந்தை | புற்றிடம் கொண்டார் |
தாய் | நாகம்மா |
பிறப்பு | 1914.06.07 |
ஊர் | வேலணை |
வகை | அரசியற் தலைவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுப்பிரமணியம், புற்றிடம்கொண்டார் (1914.06.07 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட அரசியற் தலைவர். இவரின் தந்தை புற்றிடம்கொண்டார்; இவரின் தாய் நாகம்மா. இவர் தனது ஆரம்பக்கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்.சன்மார்க்க போதனா வித்தியாலயத்திலும் பயின்றார். யாழ்ப்பாணம் ஐக்கிய வியாபார சங்கத்தில் இலிகிதராகக் கடமையை ஆரம்பித்து 1963 வரை பணியாற்றினார். இவர் வேலணை 5 ஆம் வட்டாரக் கிராமசபை உறுப்பினராகவும் தலைவராகவும் பதவி வகித்துக் கிராமசபையின் கீழ் கடைத்தொகுதிகளையும் நூல்நிலையம், ஆயுர்வேத வைத்திய நிலையத்தையும் அமைத்து மக்களின் நலன்களைக்கருதிச் செயலாற்றினார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 518-521