"ஆளுமை:இராசையா, அமிர்தலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
  
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=இராசையா அமிர்தலிங்கம்|
+
பெயர்=இராசையா|
 
தந்தை=அமிர்தலிங்கம்|
 
தந்தை=அமிர்தலிங்கம்|
 
தாய்=சின்னத்தங்கம்|
 
தாய்=சின்னத்தங்கம்|
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
அமிர்தலிங்கம் இராசையா (1925 ஜனவரி, 15) அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் 42 வருடங்களுக்கு மேலாக சிறந்த ஹோட்டல் முதலாளியாக விளங்கியவர். கொழும்பில் பல வருடங்கள் ''ஜெயலட்சுமி உணவகம்'', ''தவளகிரி உணவகம்'', ''வூட்லண்ட்ஸ் உணவகம்'' ஆகியவற்றை திறம்பட நடாத்தி தரமான உணவுவகைகளை வழங்கி, சிறந்த சுத்தமான ஹோட்டல் என்ற பரிசுகளையும் பெற்றுக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் இவருடைய கடைசி 22 வருட காலம் யாழ்ப்பாணம் ''மலாயன் கபே'' யிலேயே கழிந்தது. இவரது சிறந்த நிர்வாகமும், எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மை என்பன எல்லோரையும் கவர்ந்தன. உணவக உரிமையாளர் என்ற அடையாளத்திற்கு மேலாகா தன்னை ஒரு சமூக சேவகனாகவும் மாற்றிக்கொண்டார். யாழ் நகரத்திலுள்ள பல பாடசாலைகளின் பரிசளிப்பு விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் போன்றனவற்றிற்கு நிதியுதவி வழங்கியதுடன். தமிழரசுக் கட்சியின் சகலவிதமான போராட்டங்களிலும் பங்கு பற்றி தன்னாலான சகல உதவிகளையும் செய்து தன்னை ஒரு கொள்கைவாதியாகவும் இனங்காட்டியுள்ளமை குறிப்பிடதக்கது.
+
இராசையா, அமிர்தலிங்கம் (1925.01.15 - 2002 ) யாழ்ப்பாணம், வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபர். இவரது தந்தை அமிர்தலிங்கம்; தாய் சின்னத்தங்கம். இவர் 42 வருடங்களுக்கு மேலாக சிறந்த உணவக (ஹோட்டல்) முதலாளியாக விளங்கியவர். கொழும்பில் பல வருடங்கள் ''ஜெயலட்சுமி உணவகம்'', ''தவளகிரி உணவகம்'', ''வூட்லண்ட்ஸ் உணவகம்'' ஆகியவற்றைத் திறம்பட நடாத்தி, தரமான உணவுவகைகளை வழங்கி, சிறந்த சுத்தமான ஹோட்டல் என்ற பரிசுகளையும் பெற்றுக் கொண்டார்.  
 +
 
 +
இவருடைய கடைசி 22 வருட காலம் யாழ்ப்பாணம் ''மலாயன் கபேயிலேயே'' கழிந்தது. இவரது சிறந்த நிர்வாகம், எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மை என்பன எல்லோரையும் கவர்ந்தன.  
 +
 
 +
உணவக உரிமையாளர் என்ற அடையாளத்திற்கு மேலாகத் தன்னை ஒரு சமூக சேவகனாகவும் மாற்றிக்கொண்டார். யாழ் நகரத்திலுள்ள பல பாடசாலைகளின் பரிசளிப்பு விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் போன்றனவற்றிற்கு நிதியுதவி வழங்கியதுடன். தமிழரசுக் கட்சியின் சகலவிதமான போராட்டங்களிலும் பங்குபற்றித் தன்னாலான சகல உதவிகளையும் செய்து தன்னை ஒரு கொள்கைவாதியாகவும் இனங்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|451-452}}
 
{{வளம்|4640|451-452}}
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

13:55, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராசையா
தந்தை அமிர்தலிங்கம்
தாய் சின்னத்தங்கம்
பிறப்பு 1925.01.15
இறப்பு 2002
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசையா, அமிர்தலிங்கம் (1925.01.15 - 2002 ) யாழ்ப்பாணம், வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபர். இவரது தந்தை அமிர்தலிங்கம்; தாய் சின்னத்தங்கம். இவர் 42 வருடங்களுக்கு மேலாக சிறந்த உணவக (ஹோட்டல்) முதலாளியாக விளங்கியவர். கொழும்பில் பல வருடங்கள் ஜெயலட்சுமி உணவகம், தவளகிரி உணவகம், வூட்லண்ட்ஸ் உணவகம் ஆகியவற்றைத் திறம்பட நடாத்தி, தரமான உணவுவகைகளை வழங்கி, சிறந்த சுத்தமான ஹோட்டல் என்ற பரிசுகளையும் பெற்றுக் கொண்டார்.

இவருடைய கடைசி 22 வருட காலம் யாழ்ப்பாணம் மலாயன் கபேயிலேயே கழிந்தது. இவரது சிறந்த நிர்வாகம், எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மை என்பன எல்லோரையும் கவர்ந்தன.

உணவக உரிமையாளர் என்ற அடையாளத்திற்கு மேலாகத் தன்னை ஒரு சமூக சேவகனாகவும் மாற்றிக்கொண்டார். யாழ் நகரத்திலுள்ள பல பாடசாலைகளின் பரிசளிப்பு விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் போன்றனவற்றிற்கு நிதியுதவி வழங்கியதுடன். தமிழரசுக் கட்சியின் சகலவிதமான போராட்டங்களிலும் பங்குபற்றித் தன்னாலான சகல உதவிகளையும் செய்து தன்னை ஒரு கொள்கைவாதியாகவும் இனங்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 451-452