"ஆளுமை:சண்முகம்பிள்ளை, கதிரேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சண்முகம்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=சண்முகம்பிள்ளை கதிரேசு|
+
பெயர்=சண்முகம்பிள்ளை|
தந்தை=வீரகத்தி கதிரேசு|
+
தந்தை=கதிரேசு|
தாய்=பொன்னம்மா|
+
தாய்=பொன்னு|
 
பிறப்பு=1891.05.06|
 
பிறப்பு=1891.05.06|
 
இறப்பு=1970.04.10|
 
இறப்பு=1970.04.10|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
சண்முகம்பிள்ளை கதிரேசு அவர்கள் வேலணையை
 
பிறப்பிடமாகக் கொண்டவர். இவருக்கு இளவயதில் இருந்தே தொழில் முயற்சியில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. பின்னர் தான் தேடிய தேட்டங்களை நல்ல முறையில் கிராமத்திலும் தனது தொழில் இடமான நிவித்திகலையிலும் முதலிட்டு தொழில் வளம் பெருக்கினார். அத்தோடு தனது வருமானத்தில் பத்து வீதத்தை இறைபணிக்கும் சமூகப் பணிக்கும் செலவு செய்தார்.
+
சண்முகம்பிள்ளை, கதிரேசு (1891.05.06 - 1970.04.10) வேலணையைச் சேர்ந்த வர்த்தகர். இவரது தந்தை கதிரேசு; தாய் பொன்னு. இவர் இளமைக்காலம் தொட்டுத் தீவகத்திலிருந்து புகையிலையைக் கொள்வனவு செய்து தென்னிலங்கையில் இரத்தினபுரியை அண்டிய டால, நிவித்திகல ஆகிய இடங்களிற்கு அனுப்பி வியாபாரம் செய்தார். இப்பிரதேசத்தில் தமக்கெனக் கடைகளை நிறுவி வியாபாரத்தில் ஈடுபட்டார். வியாபாரத்தில் ஈட்டிய செல்வங்களில் ஒரு பகுதியை ஊர் மக்களின் முன்னேற்றத்திற்காகச் செலவு செய்தமையோடு பல அறப்பணிகளையும் முன்னெடுத்துள்ளார்.
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|408-412}}
 
{{வளம்|4640|408-412}}
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

13:48, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் சண்முகம்பிள்ளை
தந்தை கதிரேசு
தாய் பொன்னு
பிறப்பு 1891.05.06
இறப்பு 1970.04.10
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகம்பிள்ளை, கதிரேசு (1891.05.06 - 1970.04.10) வேலணையைச் சேர்ந்த வர்த்தகர். இவரது தந்தை கதிரேசு; தாய் பொன்னு. இவர் இளமைக்காலம் தொட்டுத் தீவகத்திலிருந்து புகையிலையைக் கொள்வனவு செய்து தென்னிலங்கையில் இரத்தினபுரியை அண்டிய டால, நிவித்திகல ஆகிய இடங்களிற்கு அனுப்பி வியாபாரம் செய்தார். இப்பிரதேசத்தில் தமக்கெனக் கடைகளை நிறுவி வியாபாரத்தில் ஈடுபட்டார். வியாபாரத்தில் ஈட்டிய செல்வங்களில் ஒரு பகுதியை ஊர் மக்களின் முன்னேற்றத்திற்காகச் செலவு செய்தமையோடு பல அறப்பணிகளையும் முன்னெடுத்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 408-412