"ஆளுமை:அம்பலவாணர், கணபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அம்பலவாணர் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=அம்பலவாணர் கணபதிப்பிள்ளை|
+
பெயர்=அம்பலவாணர்|
தந்தை=வேலாயுதர் கணாபதிப்பிள்ளை|
+
தந்தை=கணாபதிப்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1865|
 
பிறப்பு=1865|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
அம்பலவாணர் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேலணையிலிருந்து தென்னிலங்கைப் பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னோடிகளில் ஒருவர் ஆவார். இவர் வர்த்தகத்தில் தேடிய செல்லவத்தை வேலணை மக்களின் முன்னேற்றத்திற்காககவும், பல சமூக சேவைகளுக்காகவும் பயன்படுத்தினார். யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள வீட்டிலும், காங்கேசன்துறை வீதியிலுள்ள வீட்டிலும் இரண்டு சுருட்டு தொழிற்சாலைகளில் சுருட்டு உற்ப்பத்தி செய்து வந்தார். இத் தொழிற்சாலைகளில் 50 பேர்களுக்கு குறையாத தொழிலாளர்களுக்கு தினமும் வேலைவாய்ப்பை வழங்கினார்.
+
 
 +
அம்பலவாணர், கணபதிப்பிள்ளை (1865 - )  யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த தொழிலதிபர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. வேலணை, சரவணை, தாவடி, இணுவில் ஆகிய பகுதிகளில் இருந்து புகையிலைகளைக் கொள்வனவு செய்து தென்னிலங்கையின் பல பாகங்களிற்கும் அனுப்பி வியாபாரம் செய்துள்ளார். வியாபாரத்தில் இவர் தேடிய செல்வம் அவருக்கு மட்டுமன்றி வேலணை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பல சமூக சேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டது.
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|405-407}}
 
{{வளம்|4640|405-407}}
 +
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

13:48, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் அம்பலவாணர்
தந்தை கணாபதிப்பிள்ளை
பிறப்பு 1865
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பலவாணர், கணபதிப்பிள்ளை (1865 - ) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த தொழிலதிபர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. வேலணை, சரவணை, தாவடி, இணுவில் ஆகிய பகுதிகளில் இருந்து புகையிலைகளைக் கொள்வனவு செய்து தென்னிலங்கையின் பல பாகங்களிற்கும் அனுப்பி வியாபாரம் செய்துள்ளார். வியாபாரத்தில் இவர் தேடிய செல்வம் அவருக்கு மட்டுமன்றி வேலணை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பல சமூக சேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 405-407