"ஆளுமை:முருகேசு, சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சின்னையா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சின்னையா|
+
பெயர்=முருகேசு|
தந்தை=|
+
தந்தை=சின்னத்தம்பி|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
சின்னையா வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பலதுறை வைத்தியராக இருந்தாலும் மகப்பேற்றில் நிபுணராக இருந்தார். இவருக்கு சேர்.பொன்.இராமநாதன் துரை அவர்களுக்கும் வைத்தியம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் இவருக்கு சேர்.பொன்.இராமநாதன் அவர்களுடைய பாராட்டுப்பத்திரம் ஒன்று கிடைத்தது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
+
 
 +
முருகேசு, சின்னதம்பி வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சித்தமருத்துவப் பரிகாரி. இவரது தந்தை சின்னத்தம்பி. இவர்       சி. சிதம்பரம்பிள்ளையைத் தனது குருவாகக் கொண்டு குருவை மெச்சும் சீடனாக வைத்தியத்துறையில் அனைத்தும் கற்று வல்லவராகத் திகழ்ந்துள்ளார். இவரது வைத்திய முறை சமயத்தோடு இணைந்ததாக அமைந்ததுடன் நடமாட முடியாத நோயாளிகளைத் தேடிச்சென்று இலவச சிகிச்சையளிக்கும் மனப்பாங்கு கொண்டவர்.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|4640|382-383}}
+
{{வளம்|4640|384-385}}
 +
 
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

14:49, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் முருகேசு
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு
ஊர் வேலணை
வகை மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகேசு, சின்னதம்பி வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சித்தமருத்துவப் பரிகாரி. இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் சி. சிதம்பரம்பிள்ளையைத் தனது குருவாகக் கொண்டு குருவை மெச்சும் சீடனாக வைத்தியத்துறையில் அனைத்தும் கற்று வல்லவராகத் திகழ்ந்துள்ளார். இவரது வைத்திய முறை சமயத்தோடு இணைந்ததாக அமைந்ததுடன் நடமாட முடியாத நோயாளிகளைத் தேடிச்சென்று இலவச சிகிச்சையளிக்கும் மனப்பாங்கு கொண்டவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 384-385