"ஆளுமை:மயில்வாகனம், முருகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=முருகேசு மய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=முருகேசு மயில்வாகனம்|
+
பெயர்=மயில்வாகனம்|
 
தந்தை=முருகேசு|
 
தந்தை=முருகேசு|
 
தாய்=பார்வதி|
 
தாய்=பார்வதி|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=1990-01-19|
 
இறப்பு=1990-01-19|
 
ஊர்=வேலணை|
 
ஊர்=வேலணை|
வகை=சமயப் பெரியோர்கள்|
+
வகை=சமயப் பெரியார்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
முருகேசு மயில்வாகனம் 1900ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி பிறந்தார். இவர் ஆசிரியராகவும், யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் காரியதரிசியாகவும் பணியாற்றினார். 1980களில் இவரால் எழுதப்பட்ட எனது பழைய சிந்தனைகள் எனும் சிறு பிரசுரம் வெளியிடப்பட்டது. இப் பெரியார் பெற்ற செல்வங்கள் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களுமாவார்.
+
 
 +
மயில்வாகனம், முருகேசு (1900.10.05 - 1990.01.19) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த சமயப் பெரியார், ஆசிரியர்.  இவரது தந்தை முருகேசு; இவரது தாய் பார்வதி. இவர் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் காரியதரிசியாகப் பணியாற்றியுள்ளார்.  
 +
 
 +
இவருக்கு 1980 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் அமுதவிழா நிகழ்த்தப்பட்டது. இவ்விழாவில் இவரால் எழுதப்பட்ட 'எனது பழைய சிந்தனைகள்' என்னும் சிறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இவர் கலைமாமணி, தாளலய ஞான பூபதி, கலைஞானத் தொண்டன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.  
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|222-225}}
 
{{வளம்|4640|222-225}}
 +
{{வளம்|15444|230}}
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

13:45, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் மயில்வாகனம்
தந்தை முருகேசு
தாய் பார்வதி
பிறப்பு 1900-10-05
இறப்பு 1990-01-19
ஊர் வேலணை
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மயில்வாகனம், முருகேசு (1900.10.05 - 1990.01.19) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த சமயப் பெரியார், ஆசிரியர். இவரது தந்தை முருகேசு; இவரது தாய் பார்வதி. இவர் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் காரியதரிசியாகப் பணியாற்றியுள்ளார்.

இவருக்கு 1980 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் அமுதவிழா நிகழ்த்தப்பட்டது. இவ்விழாவில் இவரால் எழுதப்பட்ட 'எனது பழைய சிந்தனைகள்' என்னும் சிறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இவர் கலைமாமணி, தாளலய ஞான பூபதி, கலைஞானத் தொண்டன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 222-225
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 230