"ஆளுமை:சந்திரசேகரன், பே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சந்திரசேகர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சந்திரசேகரன், பே.|
+
பெயர்=சந்திரசேகரன்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1916.07.22|
 
இறப்பு=2002.10.12|
 
இறப்பு=2002.10.12|
 
ஊர்=வேலணை|
 
ஊர்=வேலணை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
+
சந்திரசேகரன், பே (1916.07.22- 2002.10.12) வேலணையை சேர்ந்த கலைஞர். இசைத்துறையில் சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 'சங்கீத பூஷணம்' பட்டம் பெற்ற இவர், 1940 இல் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராக நியமனம் பெற்றுப் பணியாற்றி 1948 இல் இலங்கை இணையாசிரியர் சங்கத்தை நிறுவி இசைத்துறைக்கு அளப்பரிய சேவை செய்தவர். வட இலங்கை சங்கீத சபையின் உப தலைவராகப் பணியாற்றிய வரும் இவர், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும் இசைப் பாடகராகவும் பணியாற்றியதுடன் 'இசை இலக்கணம்' என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருக்கின்றார். இவர் 'கலாபூஷணம்', 'இசையரசு' ஆகிய கெளரவப் பட்டங்களையும் பெற்றார்.
ஈழத்தின் முதுகலைஞராகத் திகழ்ந்த  பே. சந்திரசேகரன் 1916.07.22 இல் வேலணையில் பிறந்தார். இசைத்துறையில் சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 'சங்கீத பூஷணம்' பட்டம் பெற்ற இவர் 1940ல் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராக நியமனம் பெற்று பணியாற்றி 1948ல் இலங்கை இணையாசிரியர் சங்கத்தை நிறுவி இசைத்துறைக்கு அளப்பரிய சேவை செய்தவர். வட இலங்கை சங்கீத சபையின் உப தலைவராகப் பணியாற்றியவரும், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், இசைப் பாடகராகவும் பணியாற்றியதுடன் 'இசை இலக்கணம்' என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருக்கின்றார். இவர் 'கலாபூஷணம்', 'இசையரசு' ஆகிய கெளரவப் பட்டங்களையும் பெற்றார். 2002.10.12 இல் காலமானார்.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|572-573}}
 
{{வளம்|4428|572-573}}
  
+
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
14:47, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் சந்திரசேகரன்
பிறப்பு 1916.07.22
இறப்பு 2002.10.12
ஊர் வேலணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரசேகரன், பே (1916.07.22- 2002.10.12) வேலணையை சேர்ந்த கலைஞர். இசைத்துறையில் சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 'சங்கீத பூஷணம்' பட்டம் பெற்ற இவர், 1940 இல் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராக நியமனம் பெற்றுப் பணியாற்றி 1948 இல் இலங்கை இணையாசிரியர் சங்கத்தை நிறுவி இசைத்துறைக்கு அளப்பரிய சேவை செய்தவர். வட இலங்கை சங்கீத சபையின் உப தலைவராகப் பணியாற்றிய வரும் இவர், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும் இசைப் பாடகராகவும் பணியாற்றியதுடன் 'இசை இலக்கணம்' என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருக்கின்றார். இவர் 'கலாபூஷணம்', 'இசையரசு' ஆகிய கெளரவப் பட்டங்களையும் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 572-573