"ஆளுமை:கானமூர்த்தி, கோதண்டபாணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கானமூர்த்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:கானமூர்த்தி, வி. கே., ஆளுமை:கானமூர்த்தி, கோதண்டபாணி என்ற தலைப்புக்கு நகர...)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=கானமூர்த்தி, வி. கே.|
+
பெயர்=கானமூர்த்தி|
 
தந்தை=கோதண்டபாணி|
 
தந்தை=கோதண்டபாணி|
 
தாய்=இராஜேஸ்வரி|
 
தாய்=இராஜேஸ்வரி|
பிறப்பு=1948.09.10|
+
பிறப்பு=1945.01.03|
இறப்பு=2008|
+
இறப்பு=2008.09.26|
 
ஊர்=கோண்டாவில்|
 
ஊர்=கோண்டாவில்|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கோதண்டபாணி இராஜேஸ்வரி தம்பதிகளுக்கு 1945.01.03ல் மகனாகப் பிறந்தவர்  கானமூர்த்தி. இவர் ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். இவர் தனது 14 ஆவது வயதில் நாராயணசாமி என்பவரிடமும் அதன்பின்னர் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இராசா என்பவரிடமும் நாதசுவரக் கலையைக் கற்றார். தனது இளைய சகோதரனான பஞ்சமூர்த்தியுடன் இணைந்து பல்லாண்டுகளாக இலங்கையில் பல பாகங்களிலும், தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகின் பல பாகங்களுக்கும் நாதசுவரக் கச்சேரிகளை நடத்தினார்.
+
கானமூர்த்தி, கோதண்டபாணி (1945.01.03 - 2008.09.26) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கோதண்டபாணி; தாய் இராஜேஸ்வரி. இவர் நாதஸ்வரப் பயிற்சியை தனது மாமன் நாராயணசாமியிடமும் பதின்னான்கு வயதிலும் அதன்பின்னர் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இராசாவிடமும் கற்றார். தனது இளைய சகோதரன் பஞ்சமூர்த்தியுடன் இணைந்து பல்லாண்டுகளாக இலங்கையில் பல பாகங்களிலும் தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல பாகங்களிலும் நாதஸ்வரக் கச்சேரிகளை நிகழ்த்தினார்.  
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் 'நாதாமிர்த கிரவுஞ்சம்' என்னும் பட்டத்தை 1989இல் பெற்றார்.
 
  
 +
1989 ஆம் ஆண்டு இலங்கைக் கம்பன் கழகம் யாழ்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் வைத்து கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி இருவருக்கும் வெள்ளிவிழா கொண்டாடியது. இவரதும் கலைஞானத்திற்காக ''நாதஸ்வர இசைமணி'', ''ஸ்வரநாதஜோதி'', ''நாதகானபூபதி'', ''நாதஸ்வரகானவாரிதி'' எனப் பல கெளரவங்கள் வழங்கப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு சர்வதேச இந்துமத குருபீடத்தினால் ''இசைஞான கலாநிதி'' என்னும் பட்டமும் வடக்கின் அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் வடக்கு- கிழக்குத் தமிழ் விவகாரங்கள் அமைச்சு, இந்து சமய கலாச்சார அமைச்சு என்பன இணைந்து ''கலைஞானகேசரி'' என்னும் பட்டமும் 2006 ஆம் ஆண்டு இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ''கலாபூஷணம்'' விருதும் வழங்கப்பட்டுள்ளது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|566}}
 
{{வளம்|4428|566}}
 +
{{வளம்|7571|104}}
  
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF விக்கிபீடியாவில் வி. கே. கானமூர்த்தி]
 
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF விக்கிபீடியாவில் வி. கே. கானமூர்த்தி]

01:21, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கானமூர்த்தி
தந்தை கோதண்டபாணி
தாய் இராஜேஸ்வரி
பிறப்பு 1945.01.03
இறப்பு 2008.09.26
ஊர் கோண்டாவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கானமூர்த்தி, கோதண்டபாணி (1945.01.03 - 2008.09.26) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கோதண்டபாணி; தாய் இராஜேஸ்வரி. இவர் நாதஸ்வரப் பயிற்சியை தனது மாமன் நாராயணசாமியிடமும் பதின்னான்கு வயதிலும் அதன்பின்னர் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இராசாவிடமும் கற்றார். தனது இளைய சகோதரன் பஞ்சமூர்த்தியுடன் இணைந்து பல்லாண்டுகளாக இலங்கையில் பல பாகங்களிலும் தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல பாகங்களிலும் நாதஸ்வரக் கச்சேரிகளை நிகழ்த்தினார்.

1989 ஆம் ஆண்டு இலங்கைக் கம்பன் கழகம் யாழ்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் வைத்து கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி இருவருக்கும் வெள்ளிவிழா கொண்டாடியது. இவரதும் கலைஞானத்திற்காக நாதஸ்வர இசைமணி, ஸ்வரநாதஜோதி, நாதகானபூபதி, நாதஸ்வரகானவாரிதி எனப் பல கெளரவங்கள் வழங்கப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு சர்வதேச இந்துமத குருபீடத்தினால் இசைஞான கலாநிதி என்னும் பட்டமும் வடக்கின் அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் வடக்கு- கிழக்குத் தமிழ் விவகாரங்கள் அமைச்சு, இந்து சமய கலாச்சார அமைச்சு என்பன இணைந்து கலைஞானகேசரி என்னும் பட்டமும் 2006 ஆம் ஆண்டு இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 566
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 104


வெளி இணைப்புக்கள்