"ஆளுமை:துரைராஜா, கட்டையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=துரைராஜா, க.|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:துரைராஜா, க., ஆளுமை:துரைராஜா, கட்டையர் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு...)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=துரைராஜா, க.|
+
பெயர்=துரைராஜா|
 
தந்தை=கட்டையர்|
 
தந்தை=கட்டையர்|
 
தாய்=இலட்சுமி|
 
தாய்=இலட்சுமி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
க.துரைராஜா (பி.1921) ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். கரணவாய் கிழக்கில் உள்ள கரவெட்டியைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை கட்டையர், தாயார் இலட்சுமி ஆவார். இவர் யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் நாதஸ்வர இசையைப் பொழிந்தோடு மட்டுமல்லாமல் 1970 - 1980 வரையிலான காலப்பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல நாதஸ்வர நிகழ்ச்சிகளையும் வழங்கியிருக்கின்றார். இவரது இசைப்பணியைக் கெளரவித்து 1980ம் ஆண்டு கரணவாய் சைவ நெறிக் கழகத்தினரால் கான கலாதரன் என்னும் பட்டத்தையும் தங்கப்பதக்கமும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
+
துரைராஜா, கட்டையர் (1921 - ) கரணவாய், கரவெட்டியைச் சேர்ந்த நாதசுவரக் கலைஞர். இவரது தந்தை கட்டையர்; தாய் இலட்சுமி. இவர் யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் நாதசுவரம் வாசித்துள்ளார். 1970 - 1980 காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல நாதசுவர நிகழ்ச்சிகளை வழங்கினார். 1980 இல் கரணவாய் சைவநெறிக் கழகத்தினரால் கான கலாதரன் என்னும் பட்டமும் தங்கப்பதக்கமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

00:54, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் துரைராஜா
தந்தை கட்டையர்
தாய் இலட்சுமி
பிறப்பு 1921
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைராஜா, கட்டையர் (1921 - ) கரணவாய், கரவெட்டியைச் சேர்ந்த நாதசுவரக் கலைஞர். இவரது தந்தை கட்டையர்; தாய் இலட்சுமி. இவர் யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் நாதசுவரம் வாசித்துள்ளார். 1970 - 1980 காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல நாதசுவர நிகழ்ச்சிகளை வழங்கினார். 1980 இல் கரணவாய் சைவநெறிக் கழகத்தினரால் கான கலாதரன் என்னும் பட்டமும் தங்கப்பதக்கமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 556-557


வெளி இணைப்புக்கள்