"ஆளுமை:கணபதிப்பிள்ளை, சுப்பையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கணபதிப்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கணபதிப்பிள்ளை, சுப்பையா|
+
பெயர்=கணபதிப்பிள்ளை|
தந்தை=|
+
தந்தை=சுப்பையா|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1939.10.16|
 
பிறப்பு=1939.10.16|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=சுழிபுரம்|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
வரிசை 11: வரிசை 11:
  
சுப்பையா கணபதிப்பிள்ளை (பி.1939, ஒக்டோபர் 16) ஓர் இசைக்கலைஞர் ஆவார். இவர் சங்கீத வட்டார கல்வி அதிகாரியாகவும் தொடர்ந்து பிரதி இசைக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியதோடு பல இசைஅரங்கேற்றங்களையும் முன்னின்று நடாத்தியிருக்கும் இவர் வட இலங்கை சங்கீதசபையின் உபதலைவராகவும், இலங்கையில் நடைபெறும் இசைவிழாக்களிலும் கலைவிழாக்களிலும் வாய்ப்பாட்டிசை வழங்கும் கலைஞராகவும் இருந்தவர். இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீதம் பயின்று சங்கீதபூஷணம் பட்டத்தை 1956-1963 காலப்பகுதியில் முதல் பிரிவில் பெற்றவர்.
+
கணபதிப்பிள்ளை, சுப்பையா. (1939.10.16 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவரது தந்தை சுப்பையா. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீதம் பயின்று, முதற் பிரிவில் சித்தியடைந்து சங்கீதபூஷணம் பட்டத்தைப் பெற்றார். இசை ஆசிரியராகவும், சங்கீத வட்டாரக் கல்வி அதிகாரியாகவும், பிரதி இசைக்கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார். வட இலங்கை சங்கீதசபையின் உபதலைவராகவும் பணியாற்றினார்.
 +
 
 +
இலங்கையின் பல பாகங்களில் இசைவிழாக்களிலும், கலைவிழாக்களிலும் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். பல இசை அரங்கேற்றங்களையும் முன்னின்று நடாத்தியுள்ளார்.
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|556}}
 
{{வளம்|4428|556}}
 
+
{{வளம்|15444|55-56}}
 
== வெளி இணைப்புக்கள்==
 
*
 
03:57, 20 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கணபதிப்பிள்ளை
தந்தை சுப்பையா
பிறப்பு 1939.10.16
ஊர் சுழிபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை, சுப்பையா. (1939.10.16 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவரது தந்தை சுப்பையா. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீதம் பயின்று, முதற் பிரிவில் சித்தியடைந்து சங்கீதபூஷணம் பட்டத்தைப் பெற்றார். இசை ஆசிரியராகவும், சங்கீத வட்டாரக் கல்வி அதிகாரியாகவும், பிரதி இசைக்கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார். வட இலங்கை சங்கீதசபையின் உபதலைவராகவும் பணியாற்றினார்.

இலங்கையின் பல பாகங்களில் இசைவிழாக்களிலும், கலைவிழாக்களிலும் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். பல இசை அரங்கேற்றங்களையும் முன்னின்று நடாத்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 556
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 55-56