"ஆளுமை:ஞானேந்திரன், ஏ. ஜே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Pirapakar, ஆளுமை:ஞானேந்திரன், A. J. பக்கத்தை ஆளுமை:ஞானேந்திரன், ஏ. ஜே. என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்ற...) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=ஞானேந்திரன் | + | பெயர்=ஞானேந்திரன்| |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 11: | வரிசை 11: | ||
− | ஏ.ஜே | + | ஞானேந்திரன், ஏ. ஜே (1951.01.05-) ஊர்காவற்துறையைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர். இவர் ஊர்காவற்துறை புனித அந்தோணியார் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இவர் நோர்வே நாட்டு நிறுவனமான சிநோரில் பிரதம களஞ்சியப்பொறுப்பாளராகக் கடமையாற்றியதுடன் ஆங்கிலப் பகுதி நேர ஆசிரியராகவும் கடமையாற்றினார். இவர் ஜேர்மனியிலிருந்து வெளிவந்த 'இளைஞன்' என்ற மாதாந்தச் சஞ்சிகையின் உதவி ஆசிரியராகக் கடமையாற்றியவர். அத்தோடு ஜேர்மனியில் இருந்து வெளியாகும் பூவரசு, மண், வெற்றிமணி போன்ற சஞ்சிகைகளிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பயணத்தைச் சென்றேன் - பார்த்தேன் - வந்தேன் என்று தொடர் கட்டுரைகளாக எழுதியுள்ளார். |
02:46, 2 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | ஞானேந்திரன் |
பிறப்பு | 1951.01.05 |
ஊர் | ஊர்காவற்துறை |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஞானேந்திரன், ஏ. ஜே (1951.01.05-) ஊர்காவற்துறையைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர். இவர் ஊர்காவற்துறை புனித அந்தோணியார் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இவர் நோர்வே நாட்டு நிறுவனமான சிநோரில் பிரதம களஞ்சியப்பொறுப்பாளராகக் கடமையாற்றியதுடன் ஆங்கிலப் பகுதி நேர ஆசிரியராகவும் கடமையாற்றினார். இவர் ஜேர்மனியிலிருந்து வெளிவந்த 'இளைஞன்' என்ற மாதாந்தச் சஞ்சிகையின் உதவி ஆசிரியராகக் கடமையாற்றியவர். அத்தோடு ஜேர்மனியில் இருந்து வெளியாகும் பூவரசு, மண், வெற்றிமணி போன்ற சஞ்சிகைகளிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பயணத்தைச் சென்றேன் - பார்த்தேன் - வந்தேன் என்று தொடர் கட்டுரைகளாக எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 387-389