"ஆளுமை:சிவானந்தராஜா, சிற்றம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவானந்தரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=சிவானந்தராஜா, எஸ்.|
+
பெயர்=சிவானந்தராஜா|
 
தந்தை=சிற்றம்பலம்|
 
தந்தை=சிற்றம்பலம்|
தாய்=பொன்னம்பலம்|
+
தாய்=பொன்னம்மா|
பிறப்பு=1950|
+
பிறப்பு=1950.09.21|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=அளவெட்டி|
 
ஊர்=அளவெட்டி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
எஸ்.சிவானந்தராஜா (பி.1950) ஓர் இசைக் கலைஞர் ஆவார். இவர் வட இலங்கை சங்கீத சபையினரின் ஆசிரிய தராதரப் பத்திரம் பெற்று சங்கீத கலாவித்தகர் பட்டம் பெற்றவர். மேலும் அகில இலங்கை இந்து மாமன்றத்தில் ஓதுவார் திரு. P.A.S
+
சிவானந்தராஜா, சிற்றம்பலம் (1950.09.21 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சிற்றம்பலம்; தாய் பொன்னம்மா. இவர் வட இலங்கை சங்கீத சபையில் ஆசிரியர் தராதரப் பத்திரம் வரை பயின்று சங்கீத கலாவித்தகர் பட்டம் பெற்றார். மேலும் அகில இலங்கை இந்து மாமன்றத்தில் ஓதுவார் பி. ஏ. எஸ். இராஜசேகரனிடம் திருமுறையினைப் பயின்றதோடு இசை தொடர்பான ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார்.
இராஜசேகரனிடம் திருமுறையின்று திருமுறைப் பண்ணிசைமணி என்னும் பட்டமும் பெற்றார். இசை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் இவர் தற்சமயம் 'இசைமரபு' என்னும் நூலகத்தில் ஈடுபட்டுள்ளார்.
+
 
 +
இவர் கர்நாடக சங்கீதக் கையேடு, கர்நாடக சங்கீதம், மேளகர்த்தாக்கள், இலக்கிய இசைச்சாரல், தகவல்கள், அருளிசைப் பாடல்கள், ஈழத்துக் கலைத்துறைப் பதிவுகள், கலைமுகங்கள் ஓர் அறிமுகம் ஆகிய நூல்களையும் கலைஞர்களின் கலைப்பணி என்ற கட்டுரையையும் வெளியிட்டுள்ளார்.  
 +
 
 +
இவர் சங்கீத கலா வித்தகர், திருமுறைப் பண்ணிசை மணி, கலைவாரிதி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:சிவானந்தராஜா, எஸ்.|இவரது நூல்கள்]]
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|553}}
 
{{வளம்|4428|553}}
 
== வெளி இணைப்புக்கள்==
 
23:27, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவானந்தராஜா
தந்தை சிற்றம்பலம்
தாய் பொன்னம்மா
பிறப்பு 1950.09.21
ஊர் அளவெட்டி
வகை இசைக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவானந்தராஜா, சிற்றம்பலம் (1950.09.21 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சிற்றம்பலம்; தாய் பொன்னம்மா. இவர் வட இலங்கை சங்கீத சபையில் ஆசிரியர் தராதரப் பத்திரம் வரை பயின்று சங்கீத கலாவித்தகர் பட்டம் பெற்றார். மேலும் அகில இலங்கை இந்து மாமன்றத்தில் ஓதுவார் பி. ஏ. எஸ். இராஜசேகரனிடம் திருமுறையினைப் பயின்றதோடு இசை தொடர்பான ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார்.

இவர் கர்நாடக சங்கீதக் கையேடு, கர்நாடக சங்கீதம், மேளகர்த்தாக்கள், இலக்கிய இசைச்சாரல், தகவல்கள், அருளிசைப் பாடல்கள், ஈழத்துக் கலைத்துறைப் பதிவுகள், கலைமுகங்கள் ஓர் அறிமுகம் ஆகிய நூல்களையும் கலைஞர்களின் கலைப்பணி என்ற கட்டுரையையும் வெளியிட்டுள்ளார்.

இவர் சங்கீத கலா வித்தகர், திருமுறைப் பண்ணிசை மணி, கலைவாரிதி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 553