"ஆளுமை:செல்லையா, பொன்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=செல்லையா, அ. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=செல்லையா, அ. பொ. |
+
பெயர்=செல்லையா|
தந்தை=|
+
தந்தை=பொன்னையா|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1938.01.19|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=மீசாலை|
 
ஊர்=மீசாலை|
வகை=எழுத்தாளர்|
+
வகை=கலைஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
 +
செல்லையா, பொன்னையா (1938.01.19 - ) யாழ்ப்பாணம், மீசாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா. இவர் 1968 ஆம் ஆண்டு ''கொலைகாரன்'' என்ற நாடகம் மூலம் கலைத்துறையில் புகுந்ததுடன் சிறந்த நடிகனாகவும் நெறியாளனாகவும் மேடைப் பேச்சாளனாகவும் திகழ்ந்தார்.
  
செல்லையா, அ. பொ.  ஓர் முத்தமிழ் வித்தகரும், எழுத்தாளரும் ஆவார். யாழ்ப்பாணம், தென்மராட்சிப்பகுதி மீசாலையைச் சேர்ந்தவர்.  இவர் வள்ளுவரின் பிறப்பு மற்றும், வாழ்வு முறை, சமய முறை, அன்பு முறை போன்ற பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து கேட்கட்டும் குறளின் குரல் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கின்றார்.
+
இவர் காலத்தின் விதி, தாய்க்குலமே, விழியூ எழுயூ, நான் கண்ட அண்ணன் போன்ற நூல்களையும் மன்னாக்குடி மார்த்தாண்டன், நஞ்சன் நாகப்பா, இரும்புத் தலைவன், ஒன்றே குலம் போன்ற நாடகங்களையும் வஞ்சியின் செல்வன், மணமாற்றம், தலை எடுத்தான் தம்பி போன்ற வானொலி நாடகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.  
  
 +
இவர் முத்தமிழ் வித்தகர், நாடகச் செம்மல், பிரச்சாரப் பிரசங்கி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
+
 
{{வளம்|4428|95-96}}
+
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:செல்லையா, அ. பொ.|இவரது நூல்கள்]]
  
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
*[http://www.newjaffna.com/fullview.php?id=MTQ4NA== செல்லையா, அ. பொ.]
+
*[http://muelangovan.blogspot.com/2010/05/blog-post_24.html செல்லையா, அ. பொ.]  
 +
 
 +
 
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|15444|25}}

04:57, 17 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் செல்லையா
தந்தை பொன்னையா
பிறப்பு 1938.01.19
ஊர் மீசாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லையா, பொன்னையா (1938.01.19 - ) யாழ்ப்பாணம், மீசாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா. இவர் 1968 ஆம் ஆண்டு கொலைகாரன் என்ற நாடகம் மூலம் கலைத்துறையில் புகுந்ததுடன் சிறந்த நடிகனாகவும் நெறியாளனாகவும் மேடைப் பேச்சாளனாகவும் திகழ்ந்தார்.

இவர் காலத்தின் விதி, தாய்க்குலமே, விழியூ எழுயூ, நான் கண்ட அண்ணன் போன்ற நூல்களையும் மன்னாக்குடி மார்த்தாண்டன், நஞ்சன் நாகப்பா, இரும்புத் தலைவன், ஒன்றே குலம் போன்ற நாடகங்களையும் வஞ்சியின் செல்வன், மணமாற்றம், தலை எடுத்தான் தம்பி போன்ற வானொலி நாடகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவர் முத்தமிழ் வித்தகர், நாடகச் செம்மல், பிரச்சாரப் பிரசங்கி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 25