"ஆளுமை:பொன் தியாகராஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பொன் தியாகர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | பொன் தியாகராஜா | + | பொன் தியாகராஜா யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் வேலணையின் சிறப்புக்களையும் ஆன்மீகத்தின் சிறப்புக்களையும் பல அறிஞர்களிடமிருந்து கேட்டு அறிந்து நூலாக்கியிருக்கின்றார். இவர் நிலமாகி, வெந்தனம், நெஞ்சத்துள் நெருப்பு ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் அபிராமி அம்மன் பஜனைப்பாடல்கள், விநாயகர் பக்தி பஜனைப் பாமாலை ஆகிய நூல்களுடன் பச்சை இறகு என்ற ஹைக்கூ கவிதைத் தொகுதியையும் வெளியிட்டவர். இவர் அருளமுதம் என்ற பெயரில் சிறந்த ஆன்மீக நூல் ஒன்றைத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றார். வேலணையூர் பொன்னண்ணா என்பது இவருடைய புனைபெயராகும். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4428|453}} | {{வளம்|4428|453}} | ||
− | + | {{வளம்|15514|367}} | |
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== | ||
*[http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Velanaiyoor%20Ponnanna.html பொன் தியாகராஜா] | *[http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Velanaiyoor%20Ponnanna.html பொன் தியாகராஜா] | ||
+ | |||
+ | [[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]] |
13:39, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | பொன் தியாகராஜா |
பிறப்பு | |
ஊர் | வேலணை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன் தியாகராஜா யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் வேலணையின் சிறப்புக்களையும் ஆன்மீகத்தின் சிறப்புக்களையும் பல அறிஞர்களிடமிருந்து கேட்டு அறிந்து நூலாக்கியிருக்கின்றார். இவர் நிலமாகி, வெந்தனம், நெஞ்சத்துள் நெருப்பு ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் அபிராமி அம்மன் பஜனைப்பாடல்கள், விநாயகர் பக்தி பஜனைப் பாமாலை ஆகிய நூல்களுடன் பச்சை இறகு என்ற ஹைக்கூ கவிதைத் தொகுதியையும் வெளியிட்டவர். இவர் அருளமுதம் என்ற பெயரில் சிறந்த ஆன்மீக நூல் ஒன்றைத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றார். வேலணையூர் பொன்னண்ணா என்பது இவருடைய புனைபெயராகும்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 453
- நூலக எண்: 15514 பக்கங்கள் 367