"ஆளுமை:மாத்தளை சோமு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=மாத்தளை சோம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=மாத்தளை சோமு| | பெயர்=மாத்தளை சோமு| | ||
தந்தை=| | தந்தை=| | ||
வரிசை 5: | வரிசை 5: | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்=| | + | ஊர்=மாத்தளை| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | மாத்தளை சோமு | + | மாத்தளை சோமு மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சிறுகதை, புதினம், பயண இலக்கியம் முதலான துறைகளில் பல நூல்களை எழுதி மலையக இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றியவர். இவர் நவரசம் என்னும் மாத இதழின் ஆசிரியராகவும் சென்னை மக்கள் மலரின் உதவி ஆசிரியராகவும் அவுஸ்திரேலியாவில் சிட்னி தமிழ்க் குரலின் தலைவராகவும் மலேசியாவிலுள்ள உலகச் சிலம்ப மாமன்றத்தின் பண்பாட்டு ஒருங்கிணைப்பாளராகவும் திருச்சி தமிழ்க்குரல் பதிப்பக ஆலோசகராகவும் இருந்து வருகின்றார். இவரது பல நூல்கள் தமிழ்க்குரல் பதிப்பக வெளியீடாக வெளிவந்திருந்தன. இவரது படைப்புகள் இலங்கை, தமிழக, அவுஸ்திரேலிய, ஐரோப்பிய, சிங்கப்பூர், கனேடியத் தமிழ் இதழ்களில் தொடர்ந்தும் வெளியாகின்றன. |
− | + | 'அவன் ஒருவனல்ல' என்ற சிறுகதையை எழுதியுள்ள இவர் தொடர்ந்து 13 நூல்கள் வரையும், 4 சிறுகதைகள், 4 நாவல்கள், ஒரு குறுநாவல், 3 பயணக்கதைகள், ஒரு சிறுவர் இலக்கியக்கியத்தையும் எழுதியுள்ளார். இவரது 'மூலஸ்தானம்' நாவலும் 'அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்' என்ற நாவல் 1991 இலும் இலங்கை சாகித்திய விருதைப் பெற்றது. அத்துடன் இவரது 'எல்லை தாண்டாத அகதிகள்' என்ற நூல் இலங்கை சுதந்திர அமைப்பு வழங்கிய சிறந்த நாவலுக்கான விபவி விருதைப் பெற்றது. | |
− | + | ||
+ | இவருக்கு மலேசியாவின் ஈப்போ நகரிலுள்ள மலேசிய பாவானார் மன்றத்தின் "புதினத் தென்றல்" விருதும் வழங்கப்பட்டது. | ||
+ | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
+ | * [[:பகுப்பு:மாத்தளை சோமு|இவரது நூல்கள்]] | ||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== | ||
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%81 விக்கிபீடியா] | *[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%81 விக்கிபீடியா] | ||
+ | |||
+ | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
+ | {{வளம்|4428|437-438}} | ||
+ | {{வளம்|1663|61-66}} |
00:26, 22 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | மாத்தளை சோமு |
பிறப்பு | |
ஊர் | மாத்தளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மாத்தளை சோமு மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சிறுகதை, புதினம், பயண இலக்கியம் முதலான துறைகளில் பல நூல்களை எழுதி மலையக இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றியவர். இவர் நவரசம் என்னும் மாத இதழின் ஆசிரியராகவும் சென்னை மக்கள் மலரின் உதவி ஆசிரியராகவும் அவுஸ்திரேலியாவில் சிட்னி தமிழ்க் குரலின் தலைவராகவும் மலேசியாவிலுள்ள உலகச் சிலம்ப மாமன்றத்தின் பண்பாட்டு ஒருங்கிணைப்பாளராகவும் திருச்சி தமிழ்க்குரல் பதிப்பக ஆலோசகராகவும் இருந்து வருகின்றார். இவரது பல நூல்கள் தமிழ்க்குரல் பதிப்பக வெளியீடாக வெளிவந்திருந்தன. இவரது படைப்புகள் இலங்கை, தமிழக, அவுஸ்திரேலிய, ஐரோப்பிய, சிங்கப்பூர், கனேடியத் தமிழ் இதழ்களில் தொடர்ந்தும் வெளியாகின்றன.
'அவன் ஒருவனல்ல' என்ற சிறுகதையை எழுதியுள்ள இவர் தொடர்ந்து 13 நூல்கள் வரையும், 4 சிறுகதைகள், 4 நாவல்கள், ஒரு குறுநாவல், 3 பயணக்கதைகள், ஒரு சிறுவர் இலக்கியக்கியத்தையும் எழுதியுள்ளார். இவரது 'மூலஸ்தானம்' நாவலும் 'அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்' என்ற நாவல் 1991 இலும் இலங்கை சாகித்திய விருதைப் பெற்றது. அத்துடன் இவரது 'எல்லை தாண்டாத அகதிகள்' என்ற நூல் இலங்கை சுதந்திர அமைப்பு வழங்கிய சிறந்த நாவலுக்கான விபவி விருதைப் பெற்றது.
இவருக்கு மலேசியாவின் ஈப்போ நகரிலுள்ள மலேசிய பாவானார் மன்றத்தின் "புதினத் தென்றல்" விருதும் வழங்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 437-438
- நூலக எண்: 1663 பக்கங்கள் 61-66