"ஆளுமை:புதுவை இரத்தினதுரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=புதுவை இரத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=புதுவை இரத்தினதுரை|
 
பெயர்=புதுவை இரத்தினதுரை|
 
தந்தை=|
 
தந்தை=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=புத்தூர்|
 
ஊர்=புத்தூர்|
வகை=எழுத்தாளர்|
+
வகை=எழுத்தாளர், கவிஞர், சிற்பக்கலைஞர்|
 
புனைபெயர்=வியாசன், மாலிகா  |
 
புனைபெயர்=வியாசன், மாலிகா  |
 
}}
 
}}
  
புதுவை இரத்தினதுரை ஒரு சிறந்த கவிஞர், சிற்பக்கலைஞர். யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத் துறையில் முக்கிய பங்காற்றியவர். விடுதலைப் போராட்டத்துக்கு தனது கவிதைகளால் உரமூட்டியவர். புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்தவர். இவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டார். இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய "இந்த மண் எங்களின் சொந்த மண்" பலரது வரவேற்பையும் பெற்ற உணர்வு பூர்வமான பாடல்.
+
புதுவை இரத்தினதுரை யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்த கவிஞர், சிற்பக்கலைஞர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத் துறையில் முக்கிய பங்காற்றியவர். இவர் விடுதலைப் போராட்டத்துக்குத் தனது கவிதைகளால் உரமூட்டிப் புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்தவர். இவர் தனது 14 ஆவது வயதிலிருந்து கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டார். இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய "இந்த மண் எங்களின் சொந்த மண்" என்ற உணர்வு பூர்வமான பாடல் பலரது வரவேற்பையும் பெற்றது.
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:புதுவை இரத்தினதுரை|இவரது நூல்கள்]]
 +
 
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88 புதுவை இரத்தினதுரை பற்றி தமிழ் விக்கிபீடியாவில்]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|28-30}}
 
{{வளம்|4428|28-30}}
 
+
{{வளம்|2062|12-21}}
 
== வெளி இணைப்புக்கள்==
 
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88 விக்கிபீடியா]
 
04:09, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் புதுவை இரத்தினதுரை
பிறப்பு
ஊர் புத்தூர்
வகை எழுத்தாளர், கவிஞர், சிற்பக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புதுவை இரத்தினதுரை யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்த கவிஞர், சிற்பக்கலைஞர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத் துறையில் முக்கிய பங்காற்றியவர். இவர் விடுதலைப் போராட்டத்துக்குத் தனது கவிதைகளால் உரமூட்டிப் புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்தவர். இவர் தனது 14 ஆவது வயதிலிருந்து கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டார். இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய "இந்த மண் எங்களின் சொந்த மண்" என்ற உணர்வு பூர்வமான பாடல் பலரது வரவேற்பையும் பெற்றது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 28-30
  • நூலக எண்: 2062 பக்கங்கள் 12-21