"ஆளுமை:பரமேஸ், பீதாம்பரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பரமேஸ், M. P. | த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:பரமேஸ், M. P., ஆளுமை:பரமேஸ், பீதாம்பரம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...)
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பரமேஸ், M. P. |
+
பெயர்=பரமேஸ் |
தந்தை=பீதாம்பரம், மா.|
+
தந்தை=பீதாம்பரம்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
+
பரமேஸ், பீதாம்பரம் திருகோணமலையைச் சேர்ந்த, ஜேர்மனியில் வாழ்கின்ற ஒரு கலைஞர், மெல்லிசைப் பாடகர். இவரது தந்தை பீதாம்பரம். இவர் கோணேஷ் இசைத் தென்றல் மெல்லிசைக் குழுவின் பிரதான வாத்தியக் கலைஞர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், இசைக் கழகத்தை (1966 - 1977) இயக்கிய முன்னோடி ஆவார். இவர் ஈழத்து மெல்லிசை மன்னன் என்ற கௌரவப் பட்டம் பெற்றார்.  
பரமேஸ், M. P.  ஈழத்து மெல்லிசை மன்னன் என்று கௌரவப் பட்டம் பெற்ற சிறந்த மெல்லிசைப் பாடகர். பரமேஷ் கோணேஷ் இசைத் தென்றல் மெல்லிசைக் குழுவின் பிரதான வாத்தியக் கலைஞர், பாடகர், பாடல் ஆசிரியர், இயக்குநர். இசைக் கழகத்தை (1966 - 1977) இயக்கிய முன்னோடி. திருகோணமலையைச் சேர்ந்தவர். 1984 இல் இருந்து செருமனியில் வாழ்ந்து வருகிறார்.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

02:20, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பரமேஸ்
தந்தை பீதாம்பரம்
பிறப்பு
ஊர் திருகோணமலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமேஸ், பீதாம்பரம் திருகோணமலையைச் சேர்ந்த, ஜேர்மனியில் வாழ்கின்ற ஒரு கலைஞர், மெல்லிசைப் பாடகர். இவரது தந்தை பீதாம்பரம். இவர் கோணேஷ் இசைத் தென்றல் மெல்லிசைக் குழுவின் பிரதான வாத்தியக் கலைஞர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், இசைக் கழகத்தை (1966 - 1977) இயக்கிய முன்னோடி ஆவார். இவர் ஈழத்து மெல்லிசை மன்னன் என்ற கௌரவப் பட்டம் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 343-346

வெளி இணைப்புக்கள்