"நிறுவனம்:யாழ்/ பொலிகண்டி கந்தவன சுப்பிரமணிய சுவாமி கோவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Pirapakar, நிறுவனம்:பொலிகண்டி கிழக்கு கந்தவனம் கோவில் பக்கத்தை [[நிறுவனம்:யாழ்/ பொலிகண்டி கந்தவன ச...)
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
பெயர்=பொலிகண்டி கிழக்கு கந்தவனம் கோவில்|
+
பெயர்=யாழ்/ பொலிகண்டி கந்தவன சுப்பிரமணிய சுவாமி கோவில்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
வரிசை 10: வரிசை 10:
 
வலைத்தளம்=|
 
வலைத்தளம்=|
 
}}
 
}}
 +
பொலிகண்டி கந்தவன சுப்பிரமணிய சுவாமி கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி பிரதேசத்திலமைந்த பருத்தித்துறை நகரில் பொலிகண்டி எனும் இடத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த முருகன் கோயில்.
 +
மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற இவ் ஆலய மூர்த்தியை கரியான வேலவர், கந்தவனக்கடவை, கந்தாரணியம், நயினார், ஆறுமுகன் என்னும் பல நாமங்கள் கொண்டு அழைக்கின்றனர்.
 +
 +
வருடாந்த மகோற்சவம் ஒவ்வொரு வருடமும் ஆனித் திங்கள் பூரணை திதியை தீர்த்தோற்சவமாக கொண்டு முதல் பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடைபெறும். இவற்றுடன் கந்தசஷ்டி உற்சவமும் சிறப்பாக இடம்பெறுகின்றது.
 +
 +
=வெளி இணைப்பு=
 +
*[http://www.ourjaffna.com/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0 கந்தவன சுப்பிரமணிய சுவாமி கோவில்]

04:15, 28 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ பொலிகண்டி கந்தவன சுப்பிரமணிய சுவாமி கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் பொலிகண்டி
முகவரி பொலிகண்டி கிழக்கு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

பொலிகண்டி கந்தவன சுப்பிரமணிய சுவாமி கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி பிரதேசத்திலமைந்த பருத்தித்துறை நகரில் பொலிகண்டி எனும் இடத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த முருகன் கோயில். மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற இவ் ஆலய மூர்த்தியை கரியான வேலவர், கந்தவனக்கடவை, கந்தாரணியம், நயினார், ஆறுமுகன் என்னும் பல நாமங்கள் கொண்டு அழைக்கின்றனர்.

வருடாந்த மகோற்சவம் ஒவ்வொரு வருடமும் ஆனித் திங்கள் பூரணை திதியை தீர்த்தோற்சவமாக கொண்டு முதல் பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடைபெறும். இவற்றுடன் கந்தசஷ்டி உற்சவமும் சிறப்பாக இடம்பெறுகின்றது.

வெளி இணைப்பு