"ஆளுமை:பிராங்போட் சொர்ணலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பிராங்போட் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பிராங்போட் சொர்ணலிங்கம் ஓர் நடிகர்.  இவர் பாடகர், கவிஞர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், பத்திரிகையாளர் போன்ற பல துறைகளில் நாட்டம் கொண்டவர். பண்டார வன்னியன் நாடகத்தில் காக்கை வன்னியனாக நடித்தவர். "தமிழ் மன்றம்" என்ற சஞ்சிகைக்கு ஆசிரியராகவும், கலை நிகழ்வுகளில் தொகுப்பாளராகவும் விளங்குகின்றார். இவர் சுதந்திர தாகம் என்ற குறும்படத்தில் போராட்ட வீரனாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
+
பிராங்போட் சொர்ணலிங்கம் ஓர் நடிகர், பாடகர், கவிஞர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், பத்திரிகையாளர். இவர் பண்டார வன்னியன் நாடகத்தில் காக்கை வன்னியனாக நடித்ததுடன் சுதந்திர தாகம் என்ற குறும்படத்தில் போராட்ட வீரனாகவும் நடித்துப் பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். இவர் "தமிழ் மன்றம்" என்ற சஞ்சிகை ஆசிரியராவார்.
 
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|4428|28-30}}
+
{{வளம்|4428|289-290}}
  
  

00:01, 21 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பிராங்போட் சொர்ணலிங்கம்
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிராங்போட் சொர்ணலிங்கம் ஓர் நடிகர், பாடகர், கவிஞர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், பத்திரிகையாளர். இவர் பண்டார வன்னியன் நாடகத்தில் காக்கை வன்னியனாக நடித்ததுடன் சுதந்திர தாகம் என்ற குறும்படத்தில் போராட்ட வீரனாகவும் நடித்துப் பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். இவர் "தமிழ் மன்றம்" என்ற சஞ்சிகை ஆசிரியராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 289-290


வெளி இணைப்புக்கள்