"நிறுவனம்:யாழ்/ மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=கந்தசுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
சி (Pirapakar, நிறுவனம்:மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் பக்கத்தை [[நிறுவனம்:யாழ்/ மாவிட்டபுரம் கந்தசுவ...) |
||
(3 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{நிறுவனம்| | {{நிறுவனம்| | ||
− | பெயர்=கந்தசுவாமி கோவில்| | + | பெயர்=யாழ்/ மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்| |
வகை=இந்து ஆலயங்கள்| | வகை=இந்து ஆலயங்கள்| | ||
நாடு=இலங்கை| | நாடு=இலங்கை| | ||
மாவட்டம்=யாழ்ப்பாணம்| | மாவட்டம்=யாழ்ப்பாணம்| | ||
+ | ஊர்=மாவிட்டபுரம்| | ||
முகவரி=மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்| | முகவரி=மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்| | ||
தொலைபேசி=| | தொலைபேசி=| | ||
மின்னஞ்சல்=| | மின்னஞ்சல்=| | ||
வலைத்தளம்=| | வலைத்தளம்=| | ||
+ | }} | ||
− | + | மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாம வடக்கு பிரதேசத்திலைந்த வரலாற்று தொன்மை மிகு முருகனாலயமாகும். | |
+ | |||
+ | குன்மநோயும் குதிரைமுகமும் கொண்டவளாகிய திசையுக்கிர சோழனின் மகள் மாருதப்புரவீகவல்லி என்னும் அரசிளங்குமாரி சோழநாட்டிலிருந்து இங்கு வந்து தங்கி, தீர்த்தமாடி சிவாலய தரிசனம் செய்யும் நியமம் பூண்டு அதன் பயனாய் நோயும் நீங்கி முகம் மாறப்பெற்றாள் என்பது வரலாறு. | ||
+ | |||
+ | முகம் மாறிய இடத்தில் முருகப்பெருமானுக்கு கோயில் எடுக்க விரும்பிய அவள் தந்தைக்கு தெரிவிக்க அவர் ஆலய அமைப்பிற்கு தேவையான விக்கிரகங்களையும், தொழிலாளர்களையும், அந்தணர்களையும் அனுப்பி வைத்து சிவாகம முறைப்படி இவ்வாலயம் அமைக்கப்பட்டு 1789ம் ஆண்டிலே ஆனி உத்திர நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்புற நிகழ்ந்த்தப்பெற்றது. | ||
+ | |||
+ | =வெளி இணைப்பு= | ||
+ | *[http://www.thejaffna.com/temples/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் பற்றி www.thejaffna.com தளத்தில்] |
05:25, 19 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யாழ்/ மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | மாவிட்டபுரம் |
முகவரி | மாவிட்டபுரம், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாம வடக்கு பிரதேசத்திலைந்த வரலாற்று தொன்மை மிகு முருகனாலயமாகும்.
குன்மநோயும் குதிரைமுகமும் கொண்டவளாகிய திசையுக்கிர சோழனின் மகள் மாருதப்புரவீகவல்லி என்னும் அரசிளங்குமாரி சோழநாட்டிலிருந்து இங்கு வந்து தங்கி, தீர்த்தமாடி சிவாலய தரிசனம் செய்யும் நியமம் பூண்டு அதன் பயனாய் நோயும் நீங்கி முகம் மாறப்பெற்றாள் என்பது வரலாறு.
முகம் மாறிய இடத்தில் முருகப்பெருமானுக்கு கோயில் எடுக்க விரும்பிய அவள் தந்தைக்கு தெரிவிக்க அவர் ஆலய அமைப்பிற்கு தேவையான விக்கிரகங்களையும், தொழிலாளர்களையும், அந்தணர்களையும் அனுப்பி வைத்து சிவாகம முறைப்படி இவ்வாலயம் அமைக்கப்பட்டு 1789ம் ஆண்டிலே ஆனி உத்திர நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்புற நிகழ்ந்த்தப்பெற்றது.