"ஆளுமை:ஸ்ரீசங்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஸ்ரீசங்கர் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஸ்ரீசங்கர் |
+
பெயர்=ஸ்ரீசங்கர்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 
+
ஶ்ரீசங்கர் யாழ்ப்பாணம், பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் மஞ்சள் குங்குமம், குத்துவிளக்கு முதலான ஈழத்துத் திரைப்படங்களிலும் சிவாஜி கணேசனின் ராஜராஜ சோழன் படத்தில் ஈழத்துப் புலவராகவும் நடித்தார். இவர் "கொள்ளைக்காரன்", "ஒரு மனிதன் இரு உலகம்" முதலான பல நாடகங்களை மேடையேற்றினார். முள்ளில் ரோஜா, அக்க்கினிப் பூக்கள், பறவைகள் ஆகிய நாடகங்களிலும் நடித்துள்ளார்.
ஶ்ரீசங்கர் இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர்.யாழ்ப்பாண மாவட்டம், பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஶ்ரீசங்கரின் வி. வைத்திலிங்கம். இவர் மஞ்சள் குங்குமம், குத்துவிளக்கு முதலான ஈழத்து திரைப்படங்களிலும், சிவாஜி கணேசனின் ராஜராஜ சோழன் படத்தில் ஈழத்துப் புலவராகவும் நடித்தார்.[1] "கொள்ளைக்காரன்", "ஒரு மனிதன் இரு உலகம்" முதலான பல நாடகங்களை மேடையேற்றினார்.[1]
 
  
  

00:31, 11 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஸ்ரீசங்கர்
பிறப்பு
ஊர் பருத்தித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீசங்கர் யாழ்ப்பாணம், பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் மஞ்சள் குங்குமம், குத்துவிளக்கு முதலான ஈழத்துத் திரைப்படங்களிலும் சிவாஜி கணேசனின் ராஜராஜ சோழன் படத்தில் ஈழத்துப் புலவராகவும் நடித்தார். இவர் "கொள்ளைக்காரன்", "ஒரு மனிதன் இரு உலகம்" முதலான பல நாடகங்களை மேடையேற்றினார். முள்ளில் ரோஜா, அக்க்கினிப் பூக்கள், பறவைகள் ஆகிய நாடகங்களிலும் நடித்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 193


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஸ்ரீசங்கர்&oldid=197289" இருந்து மீள்விக்கப்பட்டது