"ஆளுமை:செகராஜசிங்கம், ஆசிர்வாதம் தேவசகாயம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=செகராஜசிங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=செகராஜசிங்கம், ஆசிர்வாதம் தேவசகாயம்பிள்ளை |
+
பெயர்=செகராஜசிங்கம்|
தந்தை=ஆசிர்வாதம்|
+
தந்தை=தேவசகாயம்பிள்ளை|
 
தாய்=ராசாத்தி|
 
தாய்=ராசாத்தி|
 
பிறப்பு=1915.10.10|
 
பிறப்பு=1915.10.10|
 
இறப்பு=2005.04.25|
 
இறப்பு=2005.04.25|
ஊர்=|
+
ஊர்=பாஷையூர்|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
செகராஜசிங்கம் (பி. 1915, ஒக்டோபர் 10, இ. 2005, ஏப்ரல் 25) ஓர் கலைஞர். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் ஆசிர்வாதம், தாயார் ராசாத்தி.  இவர் பல நாடகங்களை எழுதி நெறிப்படுத்தி அரங்கேற்றியிருக்கின்றார். செந்தாப்புலவர், தாந்தோன்றிக் கவிராயர் என்ற விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டார். மக்கள் இவரை பாஷையூர்ப் புலவர் என்று அழைத்தார்கள்.
+
செகராஜசிங்கம், தேவசகாயம்பிள்ளை (1915.10.10 - 2005.04.25) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை தேவசகாயம்பிள்ளை; தாய் ராசாத்தி. இவர் பாஷையூர் புலவர் என அறியப்பட்டார். இவர் தமது பேரனாகிய நீ. சம்பூரணத்திடம் தனது கலையைப் பயின்று மனோகரா, சூர்ப்பனகையின் சூழ்ச்சி, இதயப் பரிசு, பூதத்தம்பி, மனோகரனின் மாண்பு, சம்பூர்ண அரிச்சந்திரா போன்ற பல நாட்டுக்கூத்துக்களை எழுதியுள்ளார்.
 +
 
 +
இவரது கலைச்சேவைக்காகச் செந்தாப்புலவர், தான்தோன்றிக் கவிராயர், கலாபூஷணம், முத்தரக்கவிஞன் போன்ற விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|187}}
 
{{வளம்|4428|187}}
 
+
{{வளம்|15444|169-170}}
 
== வெளி இணைப்புக்கள்==
 
*
 
23:39, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் செகராஜசிங்கம்
தந்தை தேவசகாயம்பிள்ளை
தாய் ராசாத்தி
பிறப்பு 1915.10.10
இறப்பு 2005.04.25
ஊர் பாஷையூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செகராஜசிங்கம், தேவசகாயம்பிள்ளை (1915.10.10 - 2005.04.25) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை தேவசகாயம்பிள்ளை; தாய் ராசாத்தி. இவர் பாஷையூர் புலவர் என அறியப்பட்டார். இவர் தமது பேரனாகிய நீ. சம்பூரணத்திடம் தனது கலையைப் பயின்று மனோகரா, சூர்ப்பனகையின் சூழ்ச்சி, இதயப் பரிசு, பூதத்தம்பி, மனோகரனின் மாண்பு, சம்பூர்ண அரிச்சந்திரா போன்ற பல நாட்டுக்கூத்துக்களை எழுதியுள்ளார்.

இவரது கலைச்சேவைக்காகச் செந்தாப்புலவர், தான்தோன்றிக் கவிராயர், கலாபூஷணம், முத்தரக்கவிஞன் போன்ற விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 187
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 169-170