"நிறுவனம்:யாழ்/ சித்தங்கேணி சிவசிதம்பரேஸ்வரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
பெயர்=ஶ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவில்|
+
பெயர்=யாழ்/ சித்தங்கேணி சிவசிதம்பரேஸ்வரர் கோயில்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
முகவரி=வலிகாமம் மேற்கு, சித்தன்கேணி, யாழ்ப்பாணம்|
+
ஊர்=சித்தங்கேணி|
 +
முகவரி=சித்தங்கேணி, யாழ்ப்பாணம்|
 
தொலைபேசி=|
 
தொலைபேசி=|
 
மின்னஞ்சல்=|
 
மின்னஞ்சல்=|
 
வலைத்தளம்=|
 
வலைத்தளம்=|
 +
}}
 +
 +
சித்தங்கேணி ஶ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சித்தங்கேணி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான்  எழுந்தருளியுள்ளார். சித்தர்கள் தமது சிவ பூஜைக்காக ஸ்தாபித்து வழிபாடாற்றிய சிவலிங்கமே இவ் ஆலயத்தின் ஆதிமூலவராக வீற்றிருக்கிறார்.
 +
 +
இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் லிங்கத்திற்கு ஸ்ரீ சித்ம்பரேஸ்வரர் என்ற திருநாமமும், கருவறையில் வீற்றிருக்கும் அம்பாளிற்கு சிவகாமசுந்தரி அம்பாள் என்ற திருப்பெயரும் கொண்டு வழிபடுகின்றனர். 1913ம் ஆண்டிலிருந்து  இவ் ஆலயத்தில் நடைபெறத் தொடங்கிய மஹோற்சவம்  ஆனி உத்தரம் ஈறாக வைத்து பத்து தினங்கள் நடைபெறுகின்றது.
  
}}
+
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|5274|58-64}}

02:27, 1 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ சித்தங்கேணி சிவசிதம்பரேஸ்வரர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் சித்தங்கேணி
முகவரி சித்தங்கேணி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சித்தங்கேணி ஶ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சித்தங்கேணி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். சித்தர்கள் தமது சிவ பூஜைக்காக ஸ்தாபித்து வழிபாடாற்றிய சிவலிங்கமே இவ் ஆலயத்தின் ஆதிமூலவராக வீற்றிருக்கிறார்.

இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் லிங்கத்திற்கு ஸ்ரீ சித்ம்பரேஸ்வரர் என்ற திருநாமமும், கருவறையில் வீற்றிருக்கும் அம்பாளிற்கு சிவகாமசுந்தரி அம்பாள் என்ற திருப்பெயரும் கொண்டு வழிபடுகின்றனர். 1913ம் ஆண்டிலிருந்து இவ் ஆலயத்தில் நடைபெறத் தொடங்கிய மஹோற்சவம் ஆனி உத்தரம் ஈறாக வைத்து பத்து தினங்கள் நடைபெறுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 58-64