"ஆளுமை:ஜனாபா ஹம்ஸா, முஹம்மத் ஆரிப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=ஹம்ஸா, ஆரிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=ஹம்ஸா, ஆரிப் | | + | பெயர்=ஜனாபா ஹம்ஸா, முஹம்மத் ஆரிப் | |
− | தந்தை=| | + | தந்தை=மஜித்கான்| |
− | தாய்=| | + | தாய்=உம்முஹபீபா| |
பிறப்பு=1929| | பிறப்பு=1929| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | ஹம்ஸா, ஆரிப் ( | + | ஜனாபா ஹம்ஸா, முஹம்மத் ஆரிப் (1929 - ) சிலாபத்தைச் சேர்ந்த கலைஞர், தமிழாசிரியர், அதிபர். இவரது தந்தை மஜித்கான்; தாய் உம்முஹபீபா. சிலாபம் கத்தோலிக்கப் பெண்கள் பாடசாலை, ஆங்கிலப் பாடசாலை, கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். 1952 இல் பிரவேசப் பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்து யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்தார். |
+ | |||
+ | இவர் தினகரன் ஏட்டுக்கு விசேடமான நாட்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதியதுடன் வானொலிகளிலும் பல நிகழ்ச்சிகளைச் செய்துள்ளார். இலங்கை வானொலியில் 'சௌத்துன்னிசா' என்னும் மாதர் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். இவர் கலைத் தாரகை என்னும் விருது பெற்றவர். | ||
வரிசை 19: | வரிசை 21: | ||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
* | * | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] |
03:54, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | ஜனாபா ஹம்ஸா, முஹம்மத் ஆரிப் |
தந்தை | மஜித்கான் |
தாய் | உம்முஹபீபா |
பிறப்பு | 1929 |
ஊர் | சிலாபம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜனாபா ஹம்ஸா, முஹம்மத் ஆரிப் (1929 - ) சிலாபத்தைச் சேர்ந்த கலைஞர், தமிழாசிரியர், அதிபர். இவரது தந்தை மஜித்கான்; தாய் உம்முஹபீபா. சிலாபம் கத்தோலிக்கப் பெண்கள் பாடசாலை, ஆங்கிலப் பாடசாலை, கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். 1952 இல் பிரவேசப் பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்து யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்தார்.
இவர் தினகரன் ஏட்டுக்கு விசேடமான நாட்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதியதுடன் வானொலிகளிலும் பல நிகழ்ச்சிகளைச் செய்துள்ளார். இலங்கை வானொலியில் 'சௌத்துன்னிசா' என்னும் மாதர் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். இவர் கலைத் தாரகை என்னும் விருது பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1675 பக்கங்கள் 86-87