"ஆளுமை:மனோன்மணி, பரராஜசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மனோன்மணி, ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மனோன்மணி (பி. 1935, ஜுலை 08) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்தவர். ஆசிரியராக பணியாற்றியுள்ளார். பண்டிதர், வித்துவான், புலவர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளதுடன், இசை, தையல், பரதம், படவரைதல், வயலின், பின்னல்வேலை போன்ற சகலதுறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர். கொக்கூர் பரா, ஜெர்மனோ ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விடுதலைப்பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார்.   
+
மனோன்மணி, பரராஜசிங்கம் (1935.07.08-) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஆசிரியர். இவர் பண்டிதர், வித்துவான், புலவர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளதுடன் இசை, தையல், பரதம், படம்வரைதல், வயலின் வாசித்தல், பின்னல்வேலை போன்ற சகலதுறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர். இவர் கொக்கூர் பரா, ஜெர்மனோ ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விடுதலைப்பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார்.   
  
வரிசை 17: வரிசை 17:
  
==வெளி இணைப்புக்கள்==
+
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
*
 
04:56, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் மனோன்மணி, பரராஜசிங்கம்
பிறப்பு 1935.07.08
ஊர் கொக்குவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோன்மணி, பரராஜசிங்கம் (1935.07.08-) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஆசிரியர். இவர் பண்டிதர், வித்துவான், புலவர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளதுடன் இசை, தையல், பரதம், படம்வரைதல், வயலின் வாசித்தல், பின்னல்வேலை போன்ற சகலதுறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர். இவர் கொக்கூர் பரா, ஜெர்மனோ ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விடுதலைப்பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 95-98