"ஆளுமை:பன்னீர்செல்வம், சின்னச்சாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பன்னீர்செல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பன்னீர்செல்வம், சின்னச்சாமி |
+
பெயர்=பன்னீர்செல்வம் |
தந்தை=|
+
தந்தை=சின்னச்சாமி|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1948.10.13|
 
பிறப்பு=1948.10.13|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பன்னீர்செல்வம் (பி. 1948, ஒக்டோபர் 13) ஓர் எழுத்தாளர். இந்தியா, புதுக்கோட்டையை பிறப்பிடமாகக் கொண்டவர். இருபத்தைந்து வயதுவரை இலங்கையில் கண்டியில் வசித்த இவர் தற்போது தமிழ்நாட்டில் வசித்து வருகின்றார். கவிதைகள், குறுநாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், நாவல் என்பவற்றை எழுதியுள்ளார். மக்கள் கண்காணிப்பகத்தின் பத்திரிகை, மற்றும் நூல்கள் வெளியீட்டுத்துறையின் (தனியார்) செயலாளராக பணியாற்றியுள்ளார்.
+
பன்னீர்செல்வம், சின்னச்சாமி (1948.10.13 - ) இந்தியா, புதுக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சின்னச்சாமி. இவர் இலங்கையில் கண்டியில் இருபத்தைந்து வயது வரை வசித்துள்ளார். இவர் கவிதைகள், குறுநாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், நாவல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் மக்கள் கண்காணிப்பகத்தின் பத்திரிகை, மற்றும் நூல்கள் வெளியீட்டுத்துறையின் (தனியார்) செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
  
03:16, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பன்னீர்செல்வம்
தந்தை சின்னச்சாமி
பிறப்பு 1948.10.13
ஊர் புதுக்கோட்டை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பன்னீர்செல்வம், சின்னச்சாமி (1948.10.13 - ) இந்தியா, புதுக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சின்னச்சாமி. இவர் இலங்கையில் கண்டியில் இருபத்தைந்து வயது வரை வசித்துள்ளார். இவர் கவிதைகள், குறுநாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், நாவல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் மக்கள் கண்காணிப்பகத்தின் பத்திரிகை, மற்றும் நூல்கள் வெளியீட்டுத்துறையின் (தனியார்) செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 99-106

வெளி இணைப்புக்கள்