"வைகறை 2005.07.22" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(2171)
 
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
 
   நூலக எண்    = 2171|
 
   நூலக எண்    = 2171|
 
   தலைப்பு        =  '''வைகறை 52''' |
 
   தலைப்பு        =  '''வைகறை 52''' |
   படிமம்          =  [[படிமம்:No_cover.png|150px]] |
+
   படிமம்          =  [[படிமம்:2171.JPG|150px]] |
 
   வெளியீடு      =  ஆடி 22, [[:பகுப்பு:2005|2005]] |
 
   வெளியீடு      =  ஆடி 22, [[:பகுப்பு:2005|2005]] |
   சுழற்சி          =  மாதமிருமுறை |
+
   சுழற்சி          =  மாதம் இருமுறை |
 
   மொழி          =  தமிழ் |
 
   மொழி          =  தமிழ் |
   பக்கங்கள்      =  - |
+
   பக்கங்கள்      =  36 |
 
}}
 
}}
  
 +
=={{Multi|வாசிக்க|To Read}}==
 +
* [http://noolaham.net/project/22/2171/2171.pdf வைகறை 2005.07.22 (52) (28.4 MB)] {{P}}
 +
<!--ocr_link-->* [http://noolaham.net/project/22/2171/2171.html வைகறை 2005.07.22 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
==வாசிக்க==
+
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
* [http://noolaham.net/project/22/2171/2171.pdf வைகறை 52] {{P}}
+
*திருமலை, மன்னாரில் இராணுவம், கடற்படை உஷார். மேலதிக துருப்புகள் அனுப்பிவைப்பு
 +
*லிபரல் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கிறது
 +
*லண்டனில் மீண்டும் தொடர் குண்டு வெடிப்பு
 +
*சர்வதேச சமூகத்தின் எச்சரிக்கை
 +
*இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அவமான விதிகள் - சல்மான் ருஷ்டி - தமிழில்: ஆசாரகீனன்
 +
*புலிகளின் தரைவழிப் பயணத்துக்கான யுத்த நிறுத்த கண்காணிப்பு மூன்றாவது யோசனையும் நிராகரிப்பு
 +
*நோர்வே அனுசரணையாளர் எவரும் உடனடியாக வரமாட்டார்கள்
 +
*ராஜீவ்காந்தி கொலை வழக்கு இரு இலங்கைத் தமிழர் விடுதலைக்கு இந்திய உயர் நீதிமன்றம் தடை
 +
*புதியதொரு பொதுக் கட்டமைப்பு யோசனையை தயாரிப்பதற்கு அரசாங்கம் தீவிர ஆலோசனை
 +
*இந்திய பயணத்தின் பின் பிரதமர் மஹிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் குதிப்பார்?
 +
*போர் நிறுத்தம் சீர்குலைந்தால் சர்வதேச ஆதரவு அருகிப் போகும் - உதவி வழங்கும் நாடுகள் மகாநாட்டு கூட்டுத்தலைமை எச்சரிக்கை
 +
*ஜனாதிபதித் தேர்தலை இந்த வருடம் நடத்த சர்வதேச ஜனநாயக சங்கம் அழைப்பு
 +
*சமாதான முயற்சிகள் சீர்குலைக்கப்பட்டு விட்டன, மாற்று வழியை தேடுவதைத் தவிர வேறு வழியில்லை - தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தமிழ்ச் செல்வன்
 +
*அல் கைடாவின் அடுத்த இலக்கு கனடா?
 +
*அதிகமாக அரசியல் பேசும் கனேடிய இராணுவத் தளபதி
 +
*ஈரானின் புதிய நீதி அமைச்சராக கனேடிய ஊடகவியலாளர் கொலையின் சூத்திரதாரி
 +
*அதிர்ஷ்டக்கார கனடியப் பிரதமர் மாட்டின்
 +
*ஆயுதக் கொள்வனவில் கூட்டுப்படைத் தளபதி பெரும் ஊழல்
 +
*அலங்கோலப்பட்ட நீதி
 +
*பொதுக் கட்டமைப்பின் கைச்சாத்திடலும் அதன் பின்னான அரசியல் நகர்வுகளும் - ஒரு நோக்கு - இளந்திரையன்
 +
*அமெரிக்காவின் ஏகவல்லரசுக் கனவுக்கு எதிராக அணிதிரளும் ஆசிய நாடுகள்
 +
*சமூகம்:
 +
**இறை நம்பிக்கையும் ஆன்மீகமும் - என்.எஸ். நடேசன்
 +
**அனுபவித்தல் - ஜே.கிருஷ்ணமூர்த்தி - தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்
 +
*சூழல்: புதிய அடிமைச் சங்கிலிகள் - சூழலியல் ஏகாதிபத்தியம் 1 - ஏ.எம். றியாஸ் அஹமட்
 +
*திரையும் இசையும்:
 +
**நேர்காணல்: பிரிட்டிஷ் இயக்குநர்கள் ஜானா பிரிஸ்கி - ராஸ் காஃப்மன் - அ. முத்துலிங்கம்
 +
**கமல் ரஜினி இணைந்து நடிக்கும் படம்
 +
**சல்மான் மிரட்டியதாக "டேப்": மௌனமே ஐஸ்வர்யா ராயின் பதில்
 +
**சின்னத்திரையில் கலக்கும் குஷ்பு
 +
*வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் கோல்டா மேர் (Golda Meir) - கே.ஜே.ரமேஷ்
 +
*கடல் ஓதம்! முதுகலை மீன்வள அறிவியல் - ரா.சரவணன்
 +
*சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 8.3: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
 +
*யூலை 1983 நினைவு கூர்வோம்! - நந்திவர்மன்
 +
*சிறுகதை: கொள்ளை! - சாயிதாசன்
 +
*விளையாட்டு:
 +
**இலங்கை - மேற்கிந்தியா முதலாவது டெஸ்ட்: இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி
 +
**ஹார்மிசன் (5-43) வீச்சில் சுருண்டது ஆஸி. (190)
 +
**டேவிஸ் கிண்ண டெனிஸ்: ஆர்ஜென்ரீனா அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது
 +
**கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் ஹரிகிருஷ்ணா சம்பியன்
 +
**2 வது சுற்றில் சானியா ஜோடி
 +
*கவிதைப் பொழில்: - பொ. துரைச்செல்வி
 +
**ஒரு பாடலின் கதை
 +
**மீளாத ஆன்மா
 +
*அர்த்தனாரீஸ்வரர் அல்லது மாதொருபாகன் அல்லது ஆண் பெண் சமத்துவம் - சி. நம்பியாரூரன்
 +
*சிறுவர் வட்டம்: உணர்ந்தாலே போதும்! - ஜி.சீனிவாசன்
  
  

22:29, 23 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்

வைகறை 2005.07.22
2171.JPG
நூலக எண் 2171
வெளியீடு ஆடி 22, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • திருமலை, மன்னாரில் இராணுவம், கடற்படை உஷார். மேலதிக துருப்புகள் அனுப்பிவைப்பு
  • லிபரல் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கிறது
  • லண்டனில் மீண்டும் தொடர் குண்டு வெடிப்பு
  • சர்வதேச சமூகத்தின் எச்சரிக்கை
  • இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அவமான விதிகள் - சல்மான் ருஷ்டி - தமிழில்: ஆசாரகீனன்
  • புலிகளின் தரைவழிப் பயணத்துக்கான யுத்த நிறுத்த கண்காணிப்பு மூன்றாவது யோசனையும் நிராகரிப்பு
  • நோர்வே அனுசரணையாளர் எவரும் உடனடியாக வரமாட்டார்கள்
  • ராஜீவ்காந்தி கொலை வழக்கு இரு இலங்கைத் தமிழர் விடுதலைக்கு இந்திய உயர் நீதிமன்றம் தடை
  • புதியதொரு பொதுக் கட்டமைப்பு யோசனையை தயாரிப்பதற்கு அரசாங்கம் தீவிர ஆலோசனை
  • இந்திய பயணத்தின் பின் பிரதமர் மஹிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் குதிப்பார்?
  • போர் நிறுத்தம் சீர்குலைந்தால் சர்வதேச ஆதரவு அருகிப் போகும் - உதவி வழங்கும் நாடுகள் மகாநாட்டு கூட்டுத்தலைமை எச்சரிக்கை
  • ஜனாதிபதித் தேர்தலை இந்த வருடம் நடத்த சர்வதேச ஜனநாயக சங்கம் அழைப்பு
  • சமாதான முயற்சிகள் சீர்குலைக்கப்பட்டு விட்டன, மாற்று வழியை தேடுவதைத் தவிர வேறு வழியில்லை - தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தமிழ்ச் செல்வன்
  • அல் கைடாவின் அடுத்த இலக்கு கனடா?
  • அதிகமாக அரசியல் பேசும் கனேடிய இராணுவத் தளபதி
  • ஈரானின் புதிய நீதி அமைச்சராக கனேடிய ஊடகவியலாளர் கொலையின் சூத்திரதாரி
  • அதிர்ஷ்டக்கார கனடியப் பிரதமர் மாட்டின்
  • ஆயுதக் கொள்வனவில் கூட்டுப்படைத் தளபதி பெரும் ஊழல்
  • அலங்கோலப்பட்ட நீதி
  • பொதுக் கட்டமைப்பின் கைச்சாத்திடலும் அதன் பின்னான அரசியல் நகர்வுகளும் - ஒரு நோக்கு - இளந்திரையன்
  • அமெரிக்காவின் ஏகவல்லரசுக் கனவுக்கு எதிராக அணிதிரளும் ஆசிய நாடுகள்
  • சமூகம்:
    • இறை நம்பிக்கையும் ஆன்மீகமும் - என்.எஸ். நடேசன்
    • அனுபவித்தல் - ஜே.கிருஷ்ணமூர்த்தி - தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்
  • சூழல்: புதிய அடிமைச் சங்கிலிகள் - சூழலியல் ஏகாதிபத்தியம் 1 - ஏ.எம். றியாஸ் அஹமட்
  • திரையும் இசையும்:
    • நேர்காணல்: பிரிட்டிஷ் இயக்குநர்கள் ஜானா பிரிஸ்கி - ராஸ் காஃப்மன் - அ. முத்துலிங்கம்
    • கமல் ரஜினி இணைந்து நடிக்கும் படம்
    • சல்மான் மிரட்டியதாக "டேப்": மௌனமே ஐஸ்வர்யா ராயின் பதில்
    • சின்னத்திரையில் கலக்கும் குஷ்பு
  • வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் கோல்டா மேர் (Golda Meir) - கே.ஜே.ரமேஷ்
  • கடல் ஓதம்! முதுகலை மீன்வள அறிவியல் - ரா.சரவணன்
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 8.3: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • யூலை 1983 நினைவு கூர்வோம்! - நந்திவர்மன்
  • சிறுகதை: கொள்ளை! - சாயிதாசன்
  • விளையாட்டு:
    • இலங்கை - மேற்கிந்தியா முதலாவது டெஸ்ட்: இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி
    • ஹார்மிசன் (5-43) வீச்சில் சுருண்டது ஆஸி. (190)
    • டேவிஸ் கிண்ண டெனிஸ்: ஆர்ஜென்ரீனா அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது
    • கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் ஹரிகிருஷ்ணா சம்பியன்
    • 2 வது சுற்றில் சானியா ஜோடி
  • கவிதைப் பொழில்: - பொ. துரைச்செல்வி
    • ஒரு பாடலின் கதை
    • மீளாத ஆன்மா
  • அர்த்தனாரீஸ்வரர் அல்லது மாதொருபாகன் அல்லது ஆண் பெண் சமத்துவம் - சி. நம்பியாரூரன்
  • சிறுவர் வட்டம்: உணர்ந்தாலே போதும்! - ஜி.சீனிவாசன்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.07.22&oldid=233426" இருந்து மீள்விக்கப்பட்டது