"ஆளுமை:சின்னத்தம்பிப் புலவர், வில்லவராய முதலியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சின்னத்தம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
(4 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
− | பெயர்=சின்னத்தம்பிப் புலவர் | + | பெயர்=சின்னத்தம்பிப் புலவர்| |
தந்தை=வில்லவராய முதலியார்| | தந்தை=வில்லவராய முதலியார்| | ||
தாய்=| | தாய்=| | ||
− | பிறப்பு=| | + | பிறப்பு=1716| |
− | இறப்பு=| | + | இறப்பு=1780| |
ஊர்=நல்லூர்| | ஊர்=நல்லூர்| | ||
வகை=புலவர்| | வகை=புலவர்| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சின்னத்தம்பிப் புலவர் யாழ்ப்பாணம் நல்லூரைச் | + | சின்னத்தம்பிப் புலவர், வில்லவராய முதலியார் (1716 - 1780) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வில்வராய முதலியார். ஏழாவது வயதிலிருந்து கவிதைகள் புனையத் தொடங்கினார். பதினைந்தாவது வயதளவில் சிதம்பரம் சென்று தலயாத்திரை செய்து திரும்புகையில் வேதாரணிய ஆதீனத்தில் மறைசையந்தாதி பாடி அரங்கேற்றி, அந்த ஆதீனத்தின் வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகரின் பாராட்டுப்பெற்றார். |
+ | |||
+ | இவர் மறைசை அந்தாதி, கல்வளை அந்தாதி, கரவை வேலன் கோவை, பறாளை விநாயகர் பள்ளு ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். ஒல்லாந்த அரசினால் தேசவழமைச் சட்டம் நூலைத் திருத்தியமைக்க இவரது பணி பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. | ||
+ | |||
+ | ==வெளி இணைப்புக்கள்== | ||
+ | *[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் ] | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|100|108}} | {{வளம்|100|108}} | ||
{{வளம்|3003|22-25}} | {{வளம்|3003|22-25}} | ||
− | + | {{வளம்|963|122}} | |
− | + | {{வளம்|15515|59-61}} | |
− | |||
− |
09:37, 2 ஏப்ரல் 2017 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சின்னத்தம்பிப் புலவர் |
தந்தை | வில்லவராய முதலியார் |
பிறப்பு | 1716 |
இறப்பு | 1780 |
ஊர் | நல்லூர் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சின்னத்தம்பிப் புலவர், வில்லவராய முதலியார் (1716 - 1780) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வில்வராய முதலியார். ஏழாவது வயதிலிருந்து கவிதைகள் புனையத் தொடங்கினார். பதினைந்தாவது வயதளவில் சிதம்பரம் சென்று தலயாத்திரை செய்து திரும்புகையில் வேதாரணிய ஆதீனத்தில் மறைசையந்தாதி பாடி அரங்கேற்றி, அந்த ஆதீனத்தின் வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகரின் பாராட்டுப்பெற்றார்.
இவர் மறைசை அந்தாதி, கல்வளை அந்தாதி, கரவை வேலன் கோவை, பறாளை விநாயகர் பள்ளு ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். ஒல்லாந்த அரசினால் தேசவழமைச் சட்டம் நூலைத் திருத்தியமைக்க இவரது பணி பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 108
- நூலக எண்: 3003 பக்கங்கள் 22-25
- நூலக எண்: 963 பக்கங்கள் 122
- நூலக எண்: 15515 பக்கங்கள் 59-61